பீஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி.!

vijay-sethupathi

தற்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இயக்குனர்கள் தான் புதிய புதிய கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி மக்களிடையே வெற்றி …

Read more

விஜய் சேதுபதியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அனிகா.! தீயாய் பரவும் போட்டோ.

anikha

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாட்களில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் உடன் ஜோடி போட்டு நடித்தால் …

Read more

லாக் டவுனிலும் சூர்யா விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம கொண்டாட்டமான தகவல்.!

surya and vijay sethupathi1

இதுவரையிலும் தென்னிந்திய சினிமாவில் இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்று எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தற்போழுது வெளிவந்துள்ளது …

Read more

சினிமாவில் ஹீரோ,வில்லனாக அசத்திய விஜய் தேதுபதியா.! லாக் டவுன்னுல இந்த வேலய பாக்குறது.! வைரல் வீடியோ இதோ.

vijay-sethupathy

சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியைத் தேடிக் கொண்டு ஓடி வரும் விஜய் சேதுபதி தற்போது ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் …

Read more

அரை டஜன் திரைப்படத்திற்கு மேல் நடிச்சது வேஸ்ட் தான் ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.! விஜய் சேதுபதி வேதனை

vijay sethupathi

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் ட்ரெண்டிங்கான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக நடித்து …

Read more

சினிமாவில் இருப்பது இதுக்கு தான் மனம் திறந்த விஜய் சேதுபதி.! கேள்விகளால் துளைத்து எடுக்கும் நெட்டிசன்கள்.

vijay-sethupathy

விஜய் சேதுபதி தனது கடின உழைப்பினால் சினிமா உலகில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரமாக …

Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஓரங்கட்ட ஹெலிகாப்டரில் பறந்து வந்த விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாக உள்ளது.

இவர் மற்ற நடிகர்களைப் போல இந்தப் கேரக்டரில் மட்டும் தான் நான் நடிப்பேன் என்று கூறாமல் ஹீரோவாகவும்,குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும், அப்பா கேரக்டரிலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது சின்னத்திரைக்கு அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசனும் வெளிவந்தது .எனவே இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் TRP முன்னணி வகித்தது. இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே உற்சாகமாக அமைந்தது.

எனவே இந்த நிகழ்ச்சியை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்பதற்காக சன் டிவி தற்பொழுது சமையல் நிகழ்ச்சி ஒன்றை அறிமுகமாக உள்ளது இன்னும் சில வாரங்களில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அந்த வகையில் நிகழ்ச்சி மாஸ்டர் ஷேக்ப் என்ற பெயரில் இந்த சமையல் நிகழ்ச்சி அறிமுகமாக உள்ளது.

அந்த வகையில் நிகழ்ச்சியில் நடுவராக விஜய்சேதுபதி பணியாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி பல கோடி பட்ஜெட்டில் உருவாவதால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் சேதுபதி தற்போது ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் வீடியோ  மிகவும் மாஸ்சாக உள்ளது.

ஆளே அடையாளம் தெரியாத அளவில் விஜய் சேதுபதி எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புதிய புகைப்படம்.!

vijay-sethupathi4

வெள்ளித்திரையில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி இவர் கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென …

Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக புதிய நிகழ்ச்சியை விஜய் சேதுபதியுடன் அறிமுகப்படுத்தும் சன் டிவி தொலைக்காட்சி.! இனிமேல் TRP உச்சத்தில் தான்.!

vijay-sethupathi

தற்பொழுது தொலைக்காட்சி நிறுவனங்கள் TRP புள்ளிகளை அதிகரித்துக் கொள்வதற்காக புது புது நிகழ்ச்சி புதிய சீரியல்கள் என அனைத்தும் இந்த …

Read more

ஒட்டுமொத்த ஹீரோக்களின் பாதையை மாற்றிய விஜய்சேதுபதி.!மக்கள் செல்வன் என்றால் சும்மாவா

2010ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. இதுதான் …

Read more

இந்தக் காரணத்தால தான் சூரிக்கு அப்பாவாக விஜய்சேதுபதி நடிக்கிறாரா.! பலே மூளைக்காரரா தான் போல

viduthalai

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாகும், வில்லனாகவும் பிரபலமடைந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.இவர் …

Read more