முதன் முதலாக எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் நடிக்கப்போகும் பிரபல முன்னணி நடிகர்..! அப்போ படம் செம மாஸ் தான்..!

SJ Surya will be making his directorial debut with the popular lead actor: தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வளம் வருபவர் தான் sj சூர்யா பொதுவாக இவர் இயக்கிய திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.  இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் எந்த ஒரு திரைப்படமும் இயக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

அந்தவகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக திரை உலகில் வெளிவந்த திரைப்படம் தான் இசை இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு முன்பு எடுத்த திரைப்படத்தை போல மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் தற்சமயம் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வரும் எஸ் ஜே சூர்யா இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருகிறது.  இதனை தொடர்ந்து சமீபத்தில் மான்ஸ்டர் எனும் திரைப்படத்தில் கூட இவர் நடித்து இருப்பார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது இளசுகள் பெருசுகள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கவர்ந்து விட்டார் இந்நிலையில் சமீபத்தில் இரவாகாலம், பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டதாம்.

சமீபத்தில் குணசித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களில் அதிக ஆர்வம் காட்டி வரும் சூர்யா தற்போது சிம்பு நடிப்பில் வெளிவரும் மாநாடு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் திரைப்படத்திலும் நடித்துள்ளாராம் இதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எகிரி கிடைக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எஸ் ஜே சூர்யா தரப்பில் இருந்து எஸ் ஜே சூர்யா விற்கு இயக்குனராக படம் இயக்குவதில் தற்போது ஆர்வம் இல்லை என தெரியவந்துள்ளது அவருக்கு நடிகராக தான் இருக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆனால் எஸ் ஜே சூர்யா விஜய் சேதுபதியுடன் கூட்டணி வைத்து திரைப்படத்தை இயக்கினால் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

vijaysethupathi-1
vijaysethupathi-1

Leave a Comment