ஆளே அடையாளம் தெரியாத அளவில் விஜய் சேதுபதி எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புதிய புகைப்படம்.!

வெள்ளித்திரையில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி இவர் கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டு தற்பொழுது தனக்கென ஒரு வழியை தேர்ந்தெடுத்து தனது திரைப்பயணத்தில் வெற்றி கண்டு வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான பீட்சா,சூது கவ்வும் போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி தர்மதுரை,கருப்பன்,சங்கத்தமிழன் போன்ற பல்வேறு திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நன்றாக வசூல் செய்து சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி லாபம்,யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

என்னதான் விஜய் சேதுபதி பல்வேறு சமூக அக்கறை கொண்ட கருத்துகளை பேசினாலும் இவரது புகைப்படங்களும் சமீப காலமாகவே  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த வகையில் பார்த்தால் தற்பொழுதும் விஜய் சேதுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது ஏனென்றால் இந்த புகைப்படத்தில் விஜய் சேதுபதி பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.

vijay sethupathi 5
vijay sethupathi 5

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் தங்களது கமெண்டை பதிவு செய்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இது உண்மையாகவே விஜய் சேதுபதி தானா என்று இந்த புகைப்படத்தை குழப்பத்துடன் பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment