கண்ணுல லென்ஸ், கர்லி ஹேர், கலக்கல் மேக்கப் என மாடர்னாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பிக் பாஸ் லாஸ்லியா.!! வைரலாகும் புகைப்படம்.
Lasliya new look photo: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கவினை காதலித்தது இந்த உலகமே அறிந்த விஷயம். உடனே லாஸ்லியாவுக்கு ஃபேன் பாலோவிங் அதிகமானது. அதன் பின்னர் பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு கவினை காதலிப்பதாக தெரியவில்லை. லாஸ்லியா பிக்பாஸிலிருந்து வெளிவந்த பிறகு 3 படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். பிக்பாஸில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்பது இதிலிருந்து … Read more