பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் அடுத்து அதிரடியாக களம் இறங்கும் பெண் போட்டியாளர் யார் தெரியுமா.?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பேராதரவைப் பெற்று சீசன் சீசனாக சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அந்த பிக் பாஸ் போட்டியாளர்களில் சில முக்கிய போட்டியாளர்களை வைத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்யில் பிக் பாஸ் அல்டிமேட் என 24 மணி நேரமும் லைவ்வாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது பல வாரங்கள் கடந்து விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் பிக் பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி … Read more