வானமே பொறாமை படும் அளவிற்கு நீல நிற ஆடையில் போஸ் கொடுத்த லாஸ்லியா! வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகை லாஸ்லியா.  இவர் இலங்கையை சேர்ந்தவர் அந்த வகையில் இலங்கையில் ஒரு சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வந்தார்.

இதன் மூலம் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் இவரின் காதல்  ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்ததால் இவர்களுக்கென்று தனி ஒரு ஆர்மி உருவானது.

இவ்வாறு இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலித்து வந்தாலும் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் நடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவே இதனைப் பற்றிய தற்பொழுது வரையிலும் எந்த தகவலும் தெரியவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக ஹர்பஜன் சிங்க் மற்றும் சிவா ஆகியோர் இணைந்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

எனவே சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வேற லெவல் மற்றும் இருக்க இருக்க கிளாமர் கூடிக்கொண்டே போகிறது என பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

lossliya
lossliya

Leave a Comment