சிவகார்த்திகேயன் முதல் சதா வரை இன்று பிறந்தநாள் கொண்டாடும் 6 சினிமா பிரபலங்கள்..

Actress Sivakarthikeyan

Actress Sivakarthikeyan: விஜய் டிவியின் மூலம் அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்  அப்படி அனைவரையும் தனது காமெடி திறமையினால் கவர்ந்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவருடைய பிறந்தநாள் அன்று மேலும் 6 விஜய் … Read more

2023 Tamil Movies: 254 படங்கள் வெளியானது.. ஆனால் 9% மட்டுமே லாபம்.! மாஸ் காட்டிய 5 நடிகர்கள்

2023 tamil movies list

Tamil Movies List 2023: 2023ஆம் ஆண்டான இந்த ஆண்டு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியானது அப்படி இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு அதிக வருமானம் கிடைத்த நிலையில் 3500 கோடிக்கு அதிகமான வியாபாரம் செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இளம் நடிகர்களின் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை தொடர்ந்து ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறைந்த பட்ஜெட்டில் வெளியான திரைப்படங்கள் கூட பல கோடி வசூல் செய்து சாதனை … Read more

பொங்கல் அதுமாய் புதிய கார் வாங்கி ரியோ ராஜ் – குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம்.

rio

சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரியோ ராஜ். சின்னத்திரையில் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து அசத்தியவர் ஆம் கொடுக்கப்பட்ட வேலையில் கன கச்சிதமாகவும் சிறப்பாகவும் செய்து அசத்தியதால் இவருக்கு வெகுவிரைவிலேயே ரசிகர்கள் பட்டாளம் உருவாகின. இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4- ல் கலந்து கொண்டு தனது திறமையை சிறப்பாக பெரிய காட்டியதன் மூலம் நீண்ட தூரம் … Read more

பிக் பாஸ் சீசன் 4 நடிகர் நடித்துள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரசிகர்கள் கொண்டாட்டம்.

bigg boss 4

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நடிகர்,நடிகைகள் பிரபலமடைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரியோ ராஜ். இவர் விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பிறகு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன்4 … Read more

ஆட்டம் என்றால் இப்படி இருக்கனும் சோம் ரியோவுடன் நடனமாடிய சம்யுக்தா.! வீடியோ உள்ளே

rio-rai-som-samyutha

விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  நிகழ்ச்சி பிக்பாஸ். சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 4 நிறைவுற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அனைத்து போட்டியாளர்களும் தங்களது இன்பங்களை பகிர்ந்து ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில்  பிக் பாஸ் சீசன் 4-ன் மூலம் பிரபலமடைந்தவர்களில் ரியோ ராஜ், சமித்தா, சோம் சேகர் ஆகிய இவர்கள் மூவரும் தற்பொழுது இணைந்து நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

தற்பொழுது இணையதளத்தில் மிகவும் ட்ரெண்டிங்னா பாடலாக வலம்  வந்து கொண்டுருந்தது என்ஜாய் என்ஜாமி இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்த பாடல் வெளியாகி சில தினங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இப்பாடலை கேட்டுள்ளனர். விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு எப்படி அனைவரும் நடனமாட இருந்தார்களோ அது போலவே என்ஜாய் என்ஜாமி பாடலும் ஃபேமஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது இந்த பாடலுக்கு சமயத்தா,ரியோ ராஜ்,சோமசேகர் மூவரும் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கோலாகலமாக நடத்திய ரியோ ராஜ்..!! யார் யார் கலந்து கொண்டுள்ளார்கள் பார்த்தீர்களா!!

விஜய் டிவியில் அடையாளம் தெரியாத பலரையும் தன் தொலைக்காட்சியில் பணி புரிய வைத்து அவர்களை வெள்ளித்திரையில் ஒரு ஆள் ஆக்கிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் விஜய் டீவி இந்நிகழ்ச்சியின் காமெடி ஷோ மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். இவரை தொடர்ந்து ரியோ ராஜ்  விஜய் டிவியில் சில சீரியல்கள் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெள்ளித்திரை நெஞ்சம் உண்டு நேர்மை … Read more

கமலிடம் சொன்னதை செய்து காட்டிய பிக்பாஸ் ரியோராஜ்.. வைரலாகும் வீடியோ.

rio raj

விஜய் டிவியில் தொலைக்காட்சி யில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வருகிறது பிக்பாஸ்.

அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் 16 கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார்.

இவரை தொடர்ந்து பாலாஜி இரண்டாவது இடம், மூன்றாவதாக ரியோ ராஜ் இடம் பிடித்தார்.

வெளியில் வந்த பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பயணிக்கின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த ரியோ கமலிடம் சொன்னதுபோல காட்டிற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கமல் நீங்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு எங்கு செல்வீர்கள் என கேட்டார். அதற்கு  தனக்கு பிடித்த பதிலைக் கூறினார்கள் அதில் ரியோ நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் காட்டிற்கு செல்வேன் என கூறினார் அதற்கு ஏற்றார் போல சில பொருள்களை கமலஹாசன் வழங்கினார்.

தற்பொழுது தனது குடும்பத்துடன் காரில் சென்று போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

மக்களை சம்பாரித்த ஆரிக்கு.. பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு சம்பளம் இவ்வளவு தான்.. மத்தவங்களுக்கு இவரைவிட அதிக சம்பளமா.?

big-boss-4

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனோ தொற்று காரணமாக சற்று தாமதித்தாலும் குறைந்த ஆட்களை கொண்டு சிறப்பாக நடத்தி காட்டியது. கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார் இதில் பல பிரபலங்கள் பங்கேற்று தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தனர் அதிலும் குறிப்பாக தனி ஒருவனாக ஆரி மற்ற போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து தனது திறமையின் மூலம் மற்ற போட்டியாளர்களை … Read more

வெளிவந்த ப்ரமோ சுரேஷ் சக்கரவர்த்தியை பாசத்தால் அழவைத்த கேப்ரில்லா!! வைரலாகும் வீடியோ.

gabriella

suresh chakrawarthy and gabriella crying promo video viral:பிக் பாஸ் சீசன் பனிரெண்டாவது நாள் இன்று விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அப்படி இன்று காலையில் வெளிவந்த ப்ரமோவின் அடிப்படையில் ஷிவானி நாராயணன் மற்றும் ஜித்தன் ரமேஷ் எந்த ஒரு செயல்பாடிலும் அதிகமாக ஈடுபடவில்லை என கூறி கண்ணாடி ரூமுக்குள் அடைத்து விட்டனர்.

அதனைதொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் கேப்ரில்லா, ரியோ மற்றும் வேல் முருகன் இவர்கள் மூவரையும் சுமப்பது யார் என கேள்வி எழுந்த நிலையில் ஆரி வேல் முருகனையும், பாலாஜி முருகதாஸ் ரியோவையும், சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரில்லாவையும் தூக்கினார்.

மேலும் ஒரு கட்டத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியால் கேப்ரில்லாவை தூக்கமுடியாமல் வேர்த்து விறுவிறுத்து முதுகில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். அவர் வலியை உணர்ந்த கேப்ரில்லா வேண்டாம் நான் இறங்கிக் கொள்கிறேன் என கூறுகிறார்.

அதற்கு மறுத்து சுரேஷ் இறங்க வேண்டாம் என கூறுகிறார் ஆனால் கேப்ரில்லா இறங்கி விடுகிறார். அதன்பிறகு இருவரும் கட்டிப்பிடித்து அழுகின்றனர். சுரேஷ் சக்ரவர்த்தி தான் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்க இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது.

எது எப்படியோ சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு கடுமையான போட்டியாளர் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. இதோப்ரமோ அந்த வீடியோ.

வெளிவந்த இன்றைய முதல் ப்ரம்மோவால் குழம்பி போன ரசிகர்கள்!! வாக்களிப்பதில் புதிய மாற்றம். !! இதோ வீடியோ.

biggboss season4

9th day biggboss season 4 promo video:பிக்பாஸ் சீசன் போர் தொடங்கி இன்று ஒன்பதாவது நாள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் நேற்று நாமினேஷன் நடந்தது. இதில் சனம் ஷெட்டி, சிவானி நாராயணன், அஜித், சம்யுக்தா, ரம்யா பாண்டியன், ரேகா போன்றோர் எலிமினேஷனுக்கு  தேர்வானவர்கள்.

அதனைதொடர்ந்து இன்று வெளிவந்த ப்ரோமோவில் எவிக்சன் ப்ராசஸில் புதிதாக ஒரு மாற்றம் கொண்டு வந்துள்ளனர். இந்த பிக்பாஸில் இதுதான் முதல் முறையாக 3 சீசன் கடந்து புதிதாக இந்த எவிக்சன் பிராசஸ் வைத்துள்ளனர்,

அதாவது மக்கள் போடும் வாக்குகளில் இருந்து இவர்களே இந்த முறையை பயன்படுத்தி புதிதாக எவிக்சன் நடத்தி  கொள்ளலாமாம். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒன்றும் புரியவில்லை நீங்களே எவிக்சன் நடத்திக் கொள்வதற்கு நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்தால்தான் என்ன  நடக்குது என புரியும் எனவும் கூறுகின்றனர். வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோவால் குழம்பிப் போயிருக்கும் ரசிகர்கள். இப்பதான் ஷிவானி நல்ல ப்ளே பண்றாங்க. நேத்து ராம்ப் வாக் டான்ஸ் என இவங்க பெர்பாமன்சூ நல்ல இருந்தது.

எது எப்படியோ எங்க சிவானி செல்லம் வெளியேறாமல் இருந்தா சரி எனக் கூறும் அவரது ரசிகர்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ.

வெளிவந்த மூன்றாவது ப்ரமோ!! பிக்பாஸ் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்!! கதறி அழும் அறந்தாங்கி நிஷா!! வைரலாகும் வீடியோ.

bb4-3rd-promo-nisha

biggboss 8th day 3rd promo aranthangi nisha and other housemates crying video: விஜய் டிவியில் ரசிகர்களால் பெருமளவில் தற்போது விரும்பி பார்க்க படுவது பிக் பாஸ் சீசன் போர், எட்டாவது நாள் விறுவிறுப்பாக போய்க் கண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலையில் முதல் ப்ரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு  சனம் ஷெட்டி,  ஷிவானி நாராயணன், சம்யுக்தா மற்றும் அஜித் போன்றோரை நாமினேட் செய்கிறார்கள். ஆனால் ரசிகர்களோ சிவானி நாராயணனுக்கு தற்போது ஆர்மி ஆரம்பித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது நாமினேட் ஆனது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் அவர் வெளியாக மாட்டார் என அவர்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. காரணம் இவர் இதுவரை இந்த வீட்டில் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபடவில்லை என்பதே. இதனைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியாகியது. இந்த ப்ரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ரியோவும் சண்டை போடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் அறந்தாங்கி நிஷா கதறி அழுகிறார். அதுமட்டுமல்லாமல் வீடியோ கால் மூலம் அவர் தனது குழந்தையுடன் பேசுகிறார். அவர் குழந்தை அப்போது அழுகிறது இதற்காக வீட்டில் உள்ள அனைத்து ஹவுஸ் மேட்களும் அழகின்றனர்.

தற்போது அந்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வெளிவந்த 8வது நாள் 2வது ப்ரமோ.!! ரியோ கடும் கோபமாக நன்றி சொல்லி சண்டை போடும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

bigg-boss-tamil-4-

biggboss season 4 2nd promo video viral:விஜய் டிவியில தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 மக்கள் அனைவராலும் ரசித்து பார்க்க படுகிறது. தற்போதுதான் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் காலையில் முதல் பிரமோ வெளியாகியது அதில் அனைவரும் எலிமினேஷன் செய்து வந்தனர்.

குறிப்பாக சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன், அஜித், சம்யுக்தா போன்றோரை அதிகபட்சமாக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அதனைதொடர்ந்து தற்போது இரண்டாவது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் ப்ரமோவில் ரியோ, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டை போட்டுக்கின்றார்.

மேலும் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி ரியோவியிடம் புதிதாக ஒரு சண்டையை ஆரம்பித்து உள்ளார். இனிமேல் சுரேஷ் சக்கரவர்த்தி விடாமல் சண்டை போடுவார் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதோ தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோ.