வெளிவந்த 8வது நாள் 2வது ப்ரமோ.!! ரியோ கடும் கோபமாக நன்றி சொல்லி சண்டை போடும் வீடியோ.!! இதோ உங்களுக்காக.

0

biggboss season 4 2nd promo video viral:விஜய் டிவியில தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 மக்கள் அனைவராலும் ரசித்து பார்க்க படுகிறது. தற்போதுதான் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் காலையில் முதல் பிரமோ வெளியாகியது அதில் அனைவரும் எலிமினேஷன் செய்து வந்தனர்.

குறிப்பாக சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன், அஜித், சம்யுக்தா போன்றோரை அதிகபட்சமாக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அதனைதொடர்ந்து தற்போது இரண்டாவது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் ப்ரமோவில் ரியோ, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டை போட்டுக்கின்றார்.

மேலும் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி ரியோவியிடம் புதிதாக ஒரு சண்டையை ஆரம்பித்து உள்ளார். இனிமேல் சுரேஷ் சக்கரவர்த்தி விடாமல் சண்டை போடுவார் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதோ தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோ.