விஷாலை சுத்து போட்ட முன்னணி நடிகர்கள்.. “மார்க் ஆண்டனி” இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?
Mark Antony : அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா போன்ற படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி.. இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து ரிது வர்மா, விஷ்ணு பிரியா, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி.. சுனில் போன்ற பலர் நடித்து இருக்கின்றனர் இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே … Read more