இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் மாடல் அழகி.? சோகத்தில் ரசிகர்கள்
Bigg Boss 7: பிக்பாஸ் சீசன் 7-ல் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக இந்த வாரம் வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கப்பட்ட நிலையில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளார்கள். ஆரம்பமான சில நாட்களிலேயே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளே கேப்டனை கவரத் தவறியதாக பவா செல்லதுரை, நிக்ஸன், வினுஷா, அனன்யா, ரவீனா, ஐஷீ ஆகிய ஆறு … Read more