கூல் சுரேஷுக்கே தண்ணி காட்டும் ஜோவிகா.. வனிதா மகள்னா சும்மாவா!!
Bigg Boss 7: கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இதற்கு முன்பு ஏராளமான பிரபலங்கள் பிரபலமடைந்து இருந்தாலும் நீங்கா இடத்தை பிடித்துள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த சம்பவங்களை தற்பொழுது வரையிலும் ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு ஏராளமான பிரச்சனைகளை செய்தார். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து … Read more