விஜய் செய்தது போல் செய்யணுமா.. அப்போ கண்டிப்பா நீ இத செஞ்சி தான் ஆகணும் பிரசன்னாவுக்கு கண்டிஷன் போட்ட சினேகா..
Actress Sneha conditioned Prasanna: தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவிற்கு விஜய் மாதிரி இருக்கணும்னா இத முதல்ல பண்ணுங்க என்று அட்வைஸ் கொடுத்திருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் தொடர்ந்து விஜய், சூர்யா, கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களின் திரைப்படங்களில் … Read more