Bigg boss 7 : வீட்டை விட்டு வெளியேறிய விஜய் வர்மா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
Biggboss 7 : கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் 7 -வது சீசன் மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது.. இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பிக் பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் என இரு வீடு கான்செப்ட்.. அமைக்கப்பட்டு இரு அணியாக பிரிந்து விளையாண்டு வருகின்றனர். வழக்கம்போல் இந்த சீசனையும் கோலாகலமாக கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.. இந்த நிகழ்ச்சியில் … Read more