மூர்த்தி செய்த காரியத்தால் விபரீத முடிவை எடுத்த ஜீவா.! வருத்தத்தில் குடும்பத்தினர்கள்.

pandiyan stores 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் குடும்ப கதையை …

Read more

கயல் பாப்பாவுடன் கொஞ்சி விளையாடும் கதிர்.! வைரலாகும் வீடியோ.

kayal kathir

நீண்ட காலமாக விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழக மக்கள் அனைவராலும் அறியப்படும் ஒன்று. இந்த நாடகத்திற்காக தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த ஒரு நாடகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் சிறப்பு தான் ஆனால் இந்த சீரியல் மட்டும் தனி சிறப்பு மிக்கது, ஏனென்றால் இந்த நாடகம் அண்ணன் தம்பி ஒற்றுமையையும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையையும் வைத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று  முல்லை  கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா மரணமடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா அறிமுகமானார. அதன்பிறகு மீனாவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு கயல் என்று பெயர் சூட்டப்பட்டது.

பிறகு பல வருடங்கள் கழித்து  தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் முல்லையை கதிர் எவ்வாறு பார்த்துக் கொள்வார் இல்லை ஏதேனும் நடந்து முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.

பொதுவாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் அப்படி வெளியிடப்பட்ட வீடியோவில்தான் கயல் வேடத்தில் நடிக்கும், அம்மா என்று கூறும் ஒரு சின்ன குழந்தையிடம் கதிர் தனது பெயரை உச்சரித்து கதிர் என்று கூறு என்கிறார் இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அதிரடியாக இரண்டாவது சீசனை அறிமுகப்படுத்திய பிரபல தொலைக்காட்சி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

Sun-Tv-Vs-Zee-Tamil

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி …

Read more

முல்லை கதாபாத்திரத்தில் காவியாவுக்கு பதிலாக இனிமேல் இவர்தான்.! ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்.

pantiyan stor

விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து கொஞ்சம் …

Read more

சம்பளம் வாங்குவதில் சின்னத்திரை நடிகர்,நடிகைகள் அனைவரையும் ஓவர்டேக் செய்த பாண்டியன் ஸ்டோர் தனம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

pantiyan stores

வெள்ளித்திரையில் நடித்து தொடர்ந்து நிலைத்து நிற்க முடியாத காரணத்தினால் சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக …

Read more

முழு அரசியல் வாதியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.! வைரலாகும் ப்ரோமோ.

SUJATHA

விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் கால் பதித்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். அதேபோல் வெள்ளித்திரையின் மூலம் அறிமுகமாகி பிறகு சின்னத்திரைக்கு …

Read more

மீனாவின் அப்பா ஏத்தி விட அதிகமாக குடித்துவிட்டு மூர்த்தியிடம் சண்டை போடும் ஜீவா.! இரண்டாக பிரியும் குடும்பம்..

pantiyan stores a

விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கூட்டுக் …

Read more

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை பிரிப்பதற்காக திட்டம் தீட்டிய மீனாவின் அப்பா.! இனிவரும் எபிசோட்கள்

pantiyan stores

தற்பொழுதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது எனவே சீரியலிலாவது கூட்டுக் குடும்பத்தை பற்றி பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் …

Read more

பருத்திவீரன் பட பாணியில் முல்லையை டாவடிக்கும் கதிர்.! முடியலடா சாமி..

mullai-kathir

அண்ணன் தம்பி குடும்ப பாசங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை இனி பாரதிகண்ணம்மா சீரியலில்.! இனி தான் இருக்கு ட்விஸ்டே.!

serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. …

Read more

சாதனை படைத்த பாண்டியன் ஸ்டோர் சீரியல்.! இனி வேற லெவல் தான்.

pantiyan stores

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ஷோக்கள் போன்றவை மற்ற தொலைக்காட்சிகளை விடவும் ரசிகர்கள் மத்தியில் அமோக …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்….. வைரலாகும் புகைப்படம்..

pandiyan stores 1

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதையுள்ள சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது …

Read more