தனம் கர்ப்பமாக இருப்பதை சொல்ல வந்த மூர்த்திக்கு அதிர்ச்சி கொடுத்த மீனா, ஐஸ்வர்யா.! கடுப்பில் தனம்..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து பல …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.!

pandiyan-stores

தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் இருந்து தொடர்ந்து பல சீரியல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகி வருகிறது. மேலும் இவர்கள் தங்களுடைய டிஆர்பியை …

Read more

வந்தியன் ஸ்டோர்ஸ் ஏன்டா கலர் கலரா ரீல் சுத்திரிங்க மெண்டல் தாயோலீஸ் என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியல் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. சமீப காலங்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

pandiyan stors mems 1
pandiyan stors mems 1

அந்த வகையில் பிரிந்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர்கள் அனைவரும் மீனாவின் அப்பா ஜகார்த்தனால் தற்பொழுது இணைந்து கதிர், முல்லை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர்கள் அனைவரும் இணைந்து புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ள நிலைகளில் மகிழ்ச்சியிலிருந்து வருகின்றனர்.

mems
mems

இந்நிலையில் தற்பொழுது முல்லை கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது எனவே இவர்கள் கர்ப்பமாக இருப்பதால் தனம் ,மீனா இருவரும் இணைந்து இவர்களை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர் இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனம் வாந்தி எடுக்கிறார்.

pandiyan stores mems
pandiyan stores mems

உடனே இவர் தன்னுடைய அம்மாவை வீட்டிற்கு வர வழிக்க இருவரும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அங்கு தனம் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இதனை குடும்பத்தினர்களிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசனையில் தனம் இருந்து வரும் நிலையில் இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் என்னடா இது வாந்திக்கு வந்த சோதனை என்று கலாய்த்து வருகிறார்கள்.

முல்லை, ஐஸ்வர்யாவை அடுத்து 2வது முறையாக கர்ப்பமாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் முழுக்க முழுக்க …

Read more

ஓலை வீட்டில் இருந்து இன்று 2 அடுக்குமாடி கட்டியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! கனவு இல்லத்தின் ஸ்பெஷல் இதோ..

pandiyan-stores

ஓலை வீட்டில் வாழ்ந்து வந்து தற்பொழுது இரண்டு அடுக்குமாடி வீடு கட்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் தற்பொழுது தன்னுடைய கனவு இல்லத்தை யூட்யூப் சேனலில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன், தங்கராஜ், சரவணன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

எனவே இவருக்கு பதில் லாவண்யா நடித்து வருகிறார். இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் ஹேமா ராஜ்குமார். வில்லியாக காட்டப்பட்ட இவருடைய கதாபாத்திரத்தில் சிறிது மாற்றங்கள் இருந்து வருகிறது. ஹேமாவின் சொந்த ஊர் மயிலாடுதுறை இவருக்கு சிறுவயதிலிருந்தே மீடியாவில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்து வந்துள்ளார். அதன் பிறகு எம்சிஏ படித்துவிட்டு சைதாப்பேட்டை போலீஸ் காவல் நிலை அலுவலகத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சமயத்தில் இவருக்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியரிலும் நடித்திருந்தார். இதனை அடுத்து மெல்லத் திறந்தது கதவு, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரம் திருப்புமுனையாக அமைந்தது.

இதன் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார் அதில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது சொந்தமாக வீடு கட்டி இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு இப்பொழுது என்னுடைய கனவு நினைவாகி இருப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது நான் நினைத்தபடி என்னுடைய ஒவ்வொரு அறையும் வைத்திருக்கிறோம் என்று ஹேமா கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி மற்றொரு சீரியலில் அறிமுகமான பிரபலம்.!.!

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது …

Read more

திடீரென திருமணம் செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்.! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரைம் …

Read more

திருடனை கையும் களவுமாக பிடித்து தங்களுடைய ஹோட்டலை மீட்டெடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.!

PANDIYAN-STORES

விஜய் டிவியில் வெற்றிகரமாக கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 4 அண்ணன் தம்பிகளின் …

Read more

உயிர் போகும் நிலைமையில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! அவரே வெளியிட்ட வீடியோ..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த சீரியலில் …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டே மிகப்பெரிய திரைப்படத்திலும் நடித்தேன் என தன்னுடைய கடின உழைப்பை வெளிப்படுத்திய சீரியல் பிரபலம்.!

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சமீப காலங்களாக …

Read more

தன்னை அசிங்கப்படுத்திய செல்லப்பாண்டியை பளார் என அறைந்த கண்ணம்மா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல்..

bharathikannama 2

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் செல்ல பாண்டி எப்படியாவது …

Read more

ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் இன்ப அதிர்ச்சி படுத்திய முல்லை.! திக்கு முக்காடி போன கதிர்..

PANDIYAN-STORES

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது …

Read more