உயிர் போகும் நிலைமையில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! அவரே வெளியிட்ட வீடியோ..

0
pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் இளவரசிகளின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தன்னுடைய நிஜ வாழ்க்கையில் உயிருக்கு போராடும் பரிதாப நிலையை ரசிகர்களுக்கு விழிப்புணர்வாக வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது தனக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது என்றும் பெண்கள் அவசிய மருத்துவமனையில் மார்பக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் ஹேமா இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு தன்னுடைய மார்பகத்தில் கட்டி இருந்ததால் அதனை ஆபரேஷன் மூலம் அகற்றி இருப்பதாகவும் இதனால் மாதம் தோறும் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்திய நிலையில் அதனை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் மிகவும் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வந்ததால் அந்த ஆபரேஷன் செய்த இடத்தில் மீண்டும் உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்பட்டு இருக்கிறது.

எனவே உடனே மீனா டாக்டரை அணுகிய நிலையில் பரிசோதனையின் மூலம் ஹார்மோன் சேஞ்சஸ் காரணமாகத்தான் அந்த வலி ஏற்பட்டு இருப்பதாக டாக்டர் கூறியதாகவும் பிறகுதான் மீனாவிற்கு உயிரே திரும்பி வந்ததாகவும் கூறியுள்ளார். இவ்வாறு மேலும் மார்பக கட்டி மீண்டும் வரக்கூடாது என்பதற்காக மருத்துவர் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாராம் இவ்வாறு இதனை அடுத்து தன்னுடைய சோசியல் மீடியாவில் தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ஹேமா வருடம் தோறும் பெண்கள் அனைவரும் மருத்துவமனையில் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விரும்பி கேட்டுள்ளார். தனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் இது போன்ற நடக்க கூடாது எனவும் முன் குட்டியே ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என மீனா வலியுறுத்தி உள்ளார்.