டூ பீஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப குத்து விளக்கு..! ஆத்தாடி நீங்களும் இப்படி..

pandian stores serial

pandian stores : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த சீரியல் இறுதி நிலையை எட்டியது இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசன் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டாவது சீசன் இப்பொழுது தான் கதைக்குள் உள்ளே சென்றுள்ளது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் … Read more

என்னோட 6 மாசம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுனா லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு ஆஃபர் கொடுத்த இயக்குனர்..

padian stores mullai lavanya

pandian stores mullai lavanya : விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பல நடிகைகள் நடித்தார்கள் இந்த நிலையில் கடைசியாக நடித்த நடிகை தான் லாவண்யா இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக பல சீரியல் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி வருகிறார்கள், அது மட்டும் இல்லாமல் என்னதான் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு  அழைத்த நபர்களை வெளியே கூறினாலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமாவில் குறைந்தபாடில்லை. … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2..! புதிதாக களம் இறங்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா.?

pandian stores season 2

pandian stores 2 : கூட்டுக் குடும்பங்கள் கதையை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் சீரியலில் காண முடிகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கூட்டு குடும்பம் கதையாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறார்கள். பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிவடையை இருக்கிறது இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் இரண்டாவது சீசனை வருகின்ற அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்ப இருக்கிறார்கள் முதல் சீசனில் … Read more

pandian stores : இறுதிக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.! இது முடிவல்ல இன்னும் ஒரு அழகான கூட்டு குடும்ப கதையை நோக்கி..

pandian stores promo

pandian stores today promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை புரிந்து கொண்டார் இப்படி அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்த சீரியல் முடிவடையும் கட்டத்தை நெருங்கி விட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முடிவடைய இருப்பதால் பலரும் சமூக வலைதளத்தில் இப்படி ஒரு கூட்டு குடும்பத்தை சீரியலில் மட்டும் தான் பார்க்க முடிகிறது நிஜத்தில் … Read more

மூர்த்தி வளர்ப்பு எப்போதுமே தப்பாகாது என நிரூபித்த ஜீவா கதிர்.! கண்ணீரில் மிதக்கும் ஜனார்த்தனன்.!

pandian stores october 15 promo

pandian stores (பாண்டியன் ஸ்டோர்ஸ்) : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைசி எபிசோட்டில் மல்லி மூர்த்தி வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருக்கிறார் அப்பொழுது அனைவரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மல்லி வந்தது முல்லைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கணவர் ஜெயிலில் இருந்ததற்கு காரணமே இவர்தான் என பயங்கர கோபத்தில் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் முல்லை மீனா மீது கோபமாக இருக்கிறார் அதற்கு காரணம் அவ்வளவு சொல்லியும் மீனா தன்னுடைய கணவரை … Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா… சீசன் 1 இப்பதான் முடிந்தது.. அதுக்குள்ள சீசன் 2 வா… இதோ ப்ரோமோ வீடியோ 

Pandian Stores Season 2 promo

Pandian Stores Season 2 Coming Soon Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீபத்திய எபிசோடில் பிரிந்த குடும்பமும் அனைத்தும் ஒன்று சேர்ந்து விட்டது. அது மட்டும் இல்லாமல் கதிர், ஜீவா இருவரும் ஜெயிலில் இருந்து வெளியே வந்து விட்டார்கள் ஜனார்த்தனன் பிழைத்துக் கொண்டார் தப்பு செய்த பிரசாந்த் மாட்டிக்கொண்டார் இப்படி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் விஜய் தொலைக்காட்சி அடுத்த சீசனை தொடங்க இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி … Read more

முல்லை மீனாவால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை.! கதையை இழுக்க தான் இப்படி ஒரு நாடகமா..

pandian stores today episode october 14

pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் மற்றும் ஜீவா இருவரும் தனத்திடம் போய் பேசுகிறார்கள் அப்பொழுது அண்ணன் போக்கு சரியில்லை மல்லியிடம் ஆறுதலாக பேசுகிறார் ஆனால் உங்களைப் பார்த்ததும் பம்புகிறார் அப்புறம் உள்ள வந்து உங்களிடம் சமாதான பேசுகிறார் இது எதுவுமே சரி இல்லையே நீங்க நல்லா தான இருக்கீங்க என கேட்கிறார். நான் நல்லா தான் இருக்கேன் எனக்கென்ன, இல்ல நீங்க பேசிட்டு இருக்கும்போதே உடனே எழுந்து … Read more

கொஞ்சநஞ்ச பேச்சா பேசினீங்க.. மல்லிக்கு சுருக்குன்னு பதிலடி கொடுத்த முல்லை – பாண்டியன் ஸ்டோர்ஸ்

pandian stores today episode

pandian stores today episode : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் கதிர் மற்றும் ஜீவா இருவரும் ஜெயிலிலிருந்து வெளியே வந்து விடுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பிரசாந்த் தான் ஜனார்தனனை கொலை பண்ண முயற்சி செய்தது என அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதேபோல் முல்லை, மீனா, தனம், ஜீவா, கதிர், ஐஸ்வர்யா, மூர்த்தி என அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். குடும்பமே ஒன்று சேர்ந்து விடுகிறது இந்த நிலையில் ஜீவாவை போலீஸ் அடித்து வெளுத்து … Read more

இந்த அம்மா தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா.! முடிஞ்சா கண்டுபிடிங்க..

stalin muthu pandian stores

pandian stores stalin muthu : சமீப காலமாக சினிமாவில் மிக எளிதாக நுழைந்து விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் மிக எளிதாக பிரபலமாகி வருகிறார்கள், அந்த வகையில் தங்களுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து பிரபலம் அடைந்து வருகிறார்கள். சீரியல்களில் பல பிரபலங்கள் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பல சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த சீரியல் விரைவில் முடிவடையா … Read more

அடுத்தடுத்து இழுத்து மூட போகும் விஜய் டிவியின் இரண்டு சீரியல்கள்.? எப்பா சாமி தயவு செஞ்சு அதை செய்யுங்க..

pandian stores end

Vijay tv : விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது அதனால் ஒரு சில சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டது இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இந்த வாரத்தில் அண்ணன் சீரியலின் ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதேபோல் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் திடீரென மர்மமான முறையில் ராதா கொலை செய்யப்பட்டார் இந்த நிலையில் ராதாவை கொலை செய்தது பரமுதான் என நினைத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் நேற்றைய புரோமோவில் ராதாவை கொலை … Read more

Pandian stores : படையப்பா பாடல் போல் ஒரே எபிசோடில் மொத்த கதையையும் முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.! நெட்டிசன்கள் அதிர்ச்சி…

pandian stores today episode october 9

Pandian stores today episode October 9 : பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய சீரியலில் பிரசாந்த் தன்னுடைய சித்தி வீட்டிற்கு வந்துள்ளார் அப்பொழுது போலீஸ் அவரை தேடிக் கொண்டு சித்தி விட்டிருக்கே வருகிறார்கள். ஆனால் பிரசாந்தை பிடித்த போலீசை தள்ளி விட்டு விட்டு பிரசாந்த் தப்பி ஓடுகிறார். பிறகு மல்லி போலீஸிடம் எதற்காக பிரசாந்தை அரெஸ்ட் செய்ய பார்க்கிறீர்கள் என கேட்க ஜனார்த்தனனை கொலை செய்ய முயற்சி செய்தது மேனேஜரை போட்டு தள்ளியது அனைத்தும் உங்க மகன் … Read more

கண் முழித்து வாக்குமூலம் கொடுத்த ஜனார்த்தனன்.! ஒன்று கூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.! பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

pandian stores today promo october 8

pandian stores today episode october 8 promo : பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் பிரசாந்த் ஜனார்த்தனனை கொல்ல முயற்சி செய்யும்பொழுது கையும் களவுமாக மூர்த்தி குடும்பம் பிடித்து விடுகிறது. அது மட்டுமில்லாமல் வீடியோவையும் எடுத்துக்கொண்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால் வீடியோவை பார்த்த ஜர்ஜ் இந்த ஆதாரம் போதுமானதாக இருந்தாலும் பிரசாந்த் பிடிபட்டாலோ அல்லது ஜனார்த்தனன் கண் முழித்து வாக்குமூலம் கொடுத்தாலோ விடுவிக்க முடியும் என ஆர்டர் போடுகிறார். இதனைத் தொடர்ந்து பிரசாந்த் தன்னுடைய … Read more