பெரிய பொட்டுடன் பட்டுப்புடவையில் பார்ப்பதற்கு பாட்டி போலிருக்கும் தேவயானி.! பாட்டி உங்களுக்கு எத்தனை வயது என கலாய்க்கும் ரசிகர்கள்.!

Dhevayani

மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக 80இன்காலத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் …

Read more

அட நம்ப குடும்ப குத்து விளக்காக நடித்த தேவையான இப்படி ஐட்டம் டான்ஸ் ஆடியது. எந்த திரைபடத்தில் தெரியுமா

devaiyani

90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் குடும்பப்பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். குடும்பப்பாங்கான பல படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

பிறகு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால்  ஒரு படத்தின் பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக ஆகிவருகிறது.இதனைப் பார்த்த பல ரசிகர்களும் இதுவரையும் நாம் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சத்யராஜுடன் இணைந்து கல்லூரி வாசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபு மற்றும் சத்யராஜ் இரண்டு முன்னணி  நடிகர்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் தேவையாணி படும் கவர்ச்சியாக நடனமாடி இருப்பார்.

அந்தவகையில் அந்தப் பாடலுக்கு சத்யராஜுடன் இணைந்து தான் ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பார். இவர் குடும்பப் பாங்காக சினிமாவிற்கு அறிமுகமானாலும் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடி இருப்பார்.

இவர் கடைசியாக காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வர முடியாத காரணத்தினால் தற்போது சின்னத்திரையில் சீரியலில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கல்லூரி வாசல் திரைப்படத்தில் சத்யராஜுடன் தேவயானி ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

மீண்டும் சீரியலில் களம் இறங்கிய தேவயானி.! வைரலாகும் புதிய ப்ரோமோ வீடியோ.!

devayani

வெள்ளித்திரையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தேவயானி இவர் வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று …

Read more

பல வருடங்களுக்கு பின்பு சீரியலில் குதிக்கும் தேவயானி.! இந்தமுறை வேற தொலைக்காட்சி.!

Devayani

தமிழ் திரையுலகில் சீரியல்கள் மூலம் நடிக்கத் தொடங்கி பின்பு வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்ட நடிகை தான் …

Read more

குடும்ப குத்துவிளக்காக நடித்த தேவயானியின் மகள்களை பார்த்துள்ளீர்களா வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

Devayani

தமிழ் சினிமாவுலகில் கல்லூரி வாசல் மற்றும் காதல் கோட்டை போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று …

Read more

அச்சு அசல் தேவயானி போலவே இருக்கும் தேவயானியின் மகள். இவ்வளவு பெரிய மகளா வாயடைத்துப் போன ரசிகர்கள்.

devayani

நடிகை தேவயானியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால் இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர், அதனால் …

Read more