குடும்ப குத்துவிளக்காக நடித்த தேவயானியின் மகள்களை பார்த்துள்ளீர்களா வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

தமிழ் சினிமாவுலகில் கல்லூரி வாசல் மற்றும் காதல் கோட்டை போன்ற திரைப்படங்களின் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் தேவயானி.

இவர் தமிழில் தளபதி விஜய்,தல அஜித், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்தார்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து மணம் முடித்துக் கொண்டார் இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தேவயானி மற்றும் அவரது கணவரை நாம் அதிக நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கலாம் ஆனால் அவரது பிள்ளைகளை பார்த்திருக்க முடியாது.

மேலும் தேவயானி தனது பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தேவயானி இரு மகள்கள் இவ்வளவு உயரமாக வளர்ந்து விட்டார்களே என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Devayani
Devayani
Devayani
Devayani

Leave a Comment