பெரிய பொட்டுடன் பட்டுப்புடவையில் பார்ப்பதற்கு பாட்டி போலிருக்கும் தேவயானி.! பாட்டி உங்களுக்கு எத்தனை வயது என கலாய்க்கும் ரசிகர்கள்.!

0

மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக 80இன்காலத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் தேவயானி இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் சரியான படவாய்ப்புகள் இல்லை என்றாலும் அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பை காட்டி ரசிகர்களை வெகுவெகு வாக கவர்ந்து விட்டார்.

ஒரு காலகட்டத்தில் தேவயானிக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் சத்யராஜுடன் இணைந்து சிவசக்தி என்ற திரைப்படத்தில் படு கிளாமரான பாட்டுக்கு நடனம் ஆடி அசத்திருப்பார்.

அதனை தொடர்ந்து அஜித்,விஜய் என பல நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.மேலும் தற்பொழுது சினிமா பக்கத்தில் தலை காட்டாமல் இருந்தாலும் சின்னத்திரை சீரியல்களில் தேவயானி ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக தேவயானி ஒரு திரைப்படத்தின் மூலம் தலைகாட்ட உள்ளாராம் அதாவது கன்னட திரையுலகில் வெளியாக உள்ள மதகஜ என்ற திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

Dhevayani
Dhevayani

அந்த வகையில் இவர் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சூரிய வம்சத்தில் நடித்திருந்த ராதாவின் தோற்றத்தை அப்படியே தேவயானி காப்பியடித்து விட்டார் என கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.