ஆசை படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா.? அதுவும் பிரபல நடிகராம்

aasai_tamil360newz

நடிகர் அஜித் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் ஒரு காலகட்டத்தில் அஜித் பல தோல்விகளை படங்களை கொடுத்து வந்தார். அப்பொழுது அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ஆசை. 1995ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரிப்பில், அஜித் நடிப்பில் வெளியாகி திரைப்படம் ஆசை, இந்த திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி, பூர்ணம், விஸ்வநாதன், வடிவேலு, நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்திருந்தார்கள். அஜித் … Read more

கோடி கோடியாக அள்ளிக் கொடுக்கும் நடிகர்கள்.! ஆனால் நம்ப தமிழ் நடிகர்கள்?

rajini-kamal-dhanush

உலக நாடுகளையே நடு நடுங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ், இந்த வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது, முதலில் சைனாவில் தொடங்கி இத்தாலி அமெரிக்கா, ஈரான், ஈராக் என 160க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது, அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த கொரோனா வைரஸ் மக்களிடம் பரவாமல் இருக்க பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். 144 … Read more

தீரன் அதிகாரம் ஒன்று திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இந்த விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மை யாருக்கு வரும்.

karthi-tamil360newz

தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் கார்த்திக் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள், இவர்கள் நடிகர்களை தாண்டி சிறந்த மனிதர்கள் என கூறலாம், ஏனென்றால் சினிமாவை தாண்டி இவர்கள் நடத்தும் அகரம் பவுண்டேஷன் மூலம் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். சமீபத்தில் கூட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள் இதனால் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் பல பிரபலங்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக … Read more

கமல் வீட்டிற்கு ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ்.? அதிகாரிகள் விளக்கம்.!

kamal

இந்தியா முழுவதும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அதே போல் தமிழகத்திலும் பரவி வருகிறது. அதனால், மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கொரோனாவில் இருந்து தங்களை காப்பதற்கு நாங்கள் எங்களை தனிமைப் படுத்திக் கொண்டோம் என கூறியுள்ளார். இந்த நிலையில் கமலஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை தடுக்கும் விதமாக வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதே போல் அவர்களின் வீடுகளில் கதவில் … Read more

நம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான்-பா கொரோனாவுக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு செய்வாங்க.! பாராட்டும் மக்கள்!!

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கைகள் செய்து வருகிறார்கள், மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக காவல்துறையினர் போராடி வருகிறார்கள். மத்திய மாநில அரசுகள் கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது, இந்த … Read more

கொரோனாவின் கோரத் தாண்டவம்!! உணவு கிடைக்காத குழந்தைகளுக்கு நிதியாக பல கோடிகளை அள்ளி தந்த பிரபல நடிகை.!

corona

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமடைந்தது, இதனையடுத்து தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவி மெல்ல மெல்ல இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மிக வேகமாக பரவி உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதேபோல் இந்த கொரோனா வைரஸால் இதுவரை கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, அதனால் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு … Read more

இவ்வளவு ரணகளத்திலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதா ஜூலி!! புகைப்படத்தை பார்த்து கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!.

julie

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே அவரவர் வேலைகளை பார்த்து வருகிறார்கள், இந்நிலையில் வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருப்பதற்கு பலர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது,கார்டனில் வேலை பார்ப்பது, நடனம் ஆடுவது, ஜிம் ஒர்க்கவுட் செய்வது, விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுவது என பலரும் தங்களை பிஸியாக வைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி … Read more

கோபத்தை கொப்பளிக்கும் விதமாக வீடியோவை வெளியிட்ட கொட்டாச்சியின் மகள் மானஸ்வி.! வைரலாகும் வீடியோ.

manasvi

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் நாடு முழுவதும் 144 தடை விதித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த 144 தடையை கண்டு கொள்ளாமல் வெளியே வரும் நபர்களை பார்த்து கொட்டாச்சியின் மகள் கோபம் கொப்பளிக்க ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியதாவது நான்தான் மானஸ்வி பேசுறேன் உங்களுக்கு ஒரு வார்த்தையில் சொன்னால் கூட புரியாதா நியூஸ்ல, டிவில, பத்திரிகையில, எப்எம் ரேடியோ உள்ள திரை பிரபலங்கள் எல்லாம் … Read more

கிண்டலும் கேலியும் செய்தவர்களை வியக்கவைத்த தமிழச்சியின் கதை.!

air plane

ஆர்வமும் லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்து உள்ளவர் மதுரையைச் சேர்ந்த காவியா. தற்பொழுது இவர் விமான பயிற்சியாளராக உள்ளார். இவர் சிறுவயதில் இருந்து விமானம் ஓட்ட ஆசைப்பட்டவர் காவியா. இதனை இவர் நிஜமாக நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் ஏனென்றால் தற்பொழுது இவர் விமானம் ஓட்டி வருகிறார். சாதாரணமான குடும்பத்தில் பிறந்த காவியா விமான ஓட்டுவதில் தீராத காதல் இருந்தது. இருப்பினும் அதற்கான சரியான படிப்பை தேர்ந்தெடுக்காமல் மாறுபட்ட துறையை தேர்ந்தெடுத்தார். காவியா 2013ம் … Read more