2019 -ல் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த திரைப்படங்கள்.! லிஸ்டில் வசூல் மனன்னுக்கே இடமில்லையா.?

all-star

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடினால் அது வெற்றிப்படம் என்பது ஒரு காலத்தில் கருதப்பட்டது …

Read more

முதல் படத்தை இயக்கி ஹிட் கொடுத்துவிட்டு பிறகு படத்தை இயக்காமல் போன இயக்குனர்கள்.! இதோ முழு லிஸ்ட்.

citizen-and-jilla

ஆண்டுதோறும் பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வந்து பணியாற்றி வருகின்றனர் அத்தகைய இயக்குனர்களின் படங்கள் வெளிவந்து வெற்றி/தோல்வி பெறுகின்றன …

Read more

முரளியின் அம்மா இப்படிதான் இறந்தாரா.? பதற வைக்கும் வீடியோ.

murali

 பிற மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவில் கால் தடம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மிக குறைவு அந்த வகையில் 80 ,90 காலங்களிலேயே தமிழ் சினிமாவில் தனது கால் தடத்தைப் பதித்த அவர் முரளி இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த முரளி அவர்கள் இதுவரையிலும் தமிழில் 70க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதுமட்டுமல்லாமல் அத்தகைய படங்களில் மூலம் மற்ற நடிகர் நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். அந்த வகையில் இவர் இதயம், புது வசந்தம், இரணியன், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு சமுத்திரம் ஆனந்தம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றதோடு மட்டுமல்லாமல் தனக்கு என ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் மேலும் பல முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் இவர் 2010 ஆம் ஆண்டு தனது மகன் அதர்வாவுடன் இணைந்து பானாகாத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தார் இதுவே அவரது கடைசி படமாக அமைந்தது.

மேலும் அதே ஆண்டில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவர் ஆரம்பத்தில் பல தடைகளையும் தாண்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பாக ஊடகம் ஒன்றிருக்கு  தனது தாய் இறந்தது பற்றி கூறி உள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது அதில் அவர் கூறியது.நான் முதலில் சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை ஆனால் அதில் நடிக்க எனக்கு உறுதுணையாக இருந்தவர் எனது தாய்தான். என் தாய் தான் என் தந்தையிடம் என்னை வைத்து படம் எடுக்க சொன்னார்.

எந்த ஒரு காலகட்டத்திலும் நான் எவ்வளவு சோகமாக இருந்தாலும் எனக்கு ஆறுதலாகவும் துணையாகவும் பக்கபலமாகவும் நின்றவர் என் தாய் அவர் தற்போது இல்லைஅவர் 1991 ல் இறந்துவிட்டார். தீபாவளி அன்று எனது அக்கா கீழே பட்டாசு வெடித்துக் கொண்டே இருந்தார் பால்கனியில் எனது அம்மா அதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அங்கே விளக்குகள் வைக்கப்பட்டு இருந்தது.

என் அம்மாவின் புடவை நெருப்பில் பற்றி விட்டது என் அம்மா பயத்தில் பின்னே போகாமல் அதற்க்கு  பதிலாக முன்னாடி போய் பால்கனியில் இருந்து தவறி விழுந்தார்.அவர்கள் விழுந்த இடத்திலேயே இறந்து விட்டார். இது ஒரு விபத்து என கூறி மற்றவர்களை கண் கலங்க வைத்தார் முரளி. 

 

இறப்பதற்கு முன்பு முரளி பட்ட அவமானங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் தருணங்கள்

murali-tamil360newz

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி.இவரது காலக்கட்டத்தில் ரஜினி ,விஜயகாந்த், கமல் போன்ற …

Read more

சுதா கோங்காரா இயக்குனராக மட்டுமில்லாமால் படத்திலும் நடித்துள்ளாரா.! இதோ புகைப்படத்துடன் ஆதாரம்.

sudha-konarav-tamil360newz

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பெண் இயக்குனர்கள் வெகுசிலரே அதில் முதன்மையானவர் சுதா கொங்காரா. இவர் தற்பொழுது பல முன்னணி …

Read more

இளைய தளபதி பட்டம் விஜய்க்கு முன் யாரிடம் இருந்தது தெரியுமா.? ஐயோ பாவம் மனுஷன்.! உண்மையைக் கூறி புலம்பிய பிரபலம்

vijay

சினிமாவில் ஒரு ஹீரோ தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தால் அவருக்கு புனை பெயர்கள் வைப்பது வழக்கம் அத்தகைய புனை …

Read more

ஆடை இல்லாமல் இருக்கும் கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டி. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

kavitha-tamil360newz

ஜெயம் ரவி ,காஜல் அகர்வால் போன்றோர் நடித்து 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோமாளி இத்திரைப்படம் திரைஅரங்கில் வெளிவந்தது மக்கள் …

Read more

திமிரு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியா இது.? கருப்பு பேரழகி மார்டன் உடையில்எப்படி இருக்கிறார் பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.

shreya-reddy-tamil360newz

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி. …

Read more

ராகவா லாரன்ஸ் டிரஸ்டில் இருக்கும் குழந்தைகள்,பணிபெண்களுக்கு கொரோனா தொற்று.! அச்சத்தில் ராகவா லாரன்ஸ்.

ragava-lawerence-trust-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமில்லாமல் …

Read more

30 வயதிற்கு மேல் ஆனாலும் இன்றும் இளசுகளின் மனதை தட்டி தூக்கும் ரேஷ்மா.! வைரலாகும் புகைப்படம்.

reshma

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரேஷ்மா இவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து …

Read more

தூங்காநகரம் படத்தில் நடித்த மதுமிதாவா இது.! அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா?

mathumitha

தமிழ்சினிமாவில் நடிகரும் இயக்குனருமான வளர்ந்து உள்ளவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குடைக்குள் …

Read more

ஈரம் சொட்ட சொட்ட அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த அனுபமா. அடிக்கிற வெயிலுக்கு இதுவும் நல்லாதான் இருக்கு.

anupama

தமிழ் ,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வளர்ந்துவரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி …

Read more