திமிரு படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியா இது.? கருப்பு பேரழகி மார்டன் உடையில்எப்படி இருக்கிறார் பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமுராய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அனைத்து தரப்பு சினிமா வட்டாரங்களில் கண்களின்மீது தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அவர் மலையாளம் ,தெலுங்கு பிற மொழி படங்களில் தனது கவனத்தை திசைதிருப்பினர் இதனை அடுத்து அவர் மொழிகளில் பிஸியாக நடித்து வலம் வந்தார் இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் விஷால் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த திமிரு என்ற திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் அவர் வில்லத்தனமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சினிமாவின் ரசிகர்கள் மற்றும் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் அதிலும் குறிப்பாக தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சரியாக எடுத்துக் கொண்டே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திநடித்தார் அந்த வகையில் இவர் வெயில் ,பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சிலசமயங்களில்  போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதற்காக பல விருதுகளையும் தட்டிச் சென்றார் இதனை அடுத்து மேலும் அவர் தமிழ் சினிமாவில் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து படிப்படியாக தன்னை விலக்கிக் கொண்டார்.

தற்பொழுது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக  வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அதேசமயம் சமூக வலைத்தளத்தில் அவ்வ்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் குட்டையான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வீசியுள்ளார் அத்தகைய அத்தகைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Actress-Sriya-Reddy
Actress-Sriya-Reddy

shreya reddy

shreya reddy
shreya reddy

Leave a Comment