ஈரம் சொட்ட சொட்ட அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த அனுபமா. அடிக்கிற வெயிலுக்கு இதுவும் நல்லாதான் இருக்கு.

0

தமிழ் ,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வளர்ந்துவரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் கம்பீரமான பெண்ணான தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழில் அதிக கவனம் செலுத்தி பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் அனுபவமா இருப்பினும் தமிழை விட மலையாளத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக நடித்து வருகிறார் இவர் பிரேமம் என்ற இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களைக் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

தற்பொழுது அவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக நடித்து வருகிறார் சமீபத்தில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் பும்பரா உடன் காதலில் விழுந்ததாக சர்சைகைகள் வெளியாகின ஆனால் இச்செய்தி முற்றிலும் தவறானது என அனுபவமா தெரிவித்தார் இந்தநிலையில் அனுபவம் அவர்கள் ஈர உடையில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

anupama
anupama