ஊரடங்கிலும் அடங்காத கொலைகாரன் பட நடிகை.! அதற்குன்னு இந்த மாதிரியான புகைப்படத்தையா வெளியிட்டுவது.

ashima-narwal-

மாடலிங்கில் ரசிகர்களை கவர்ந்த ஆஷிமா நர்வால். இவர் தற்போது சினிமா உலகிலும் என்ட்ரி  ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மாடலிங் …

Read more

விஜய் தூக்கி வைத்திருக்கும் சிறு குழந்தை யார் தெரியுமா.? அவர் இன்று மிகப்பெரிய பிரபலம்.!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில்  சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் …

Read more

இந்த மனிதனை இனிமேல் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்பதால் கதறி அழுதேன்.! என கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்.

sachin-

கிரிக்கெட் என்றவுடன் நமக்கு முதலில் தோன்றுபவர் சச்சின் டெண்டுல்கர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 …

Read more

போடோஷூட் நடத்திய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில்.! புகைபடத்தை பார்த்து வாய் பிளந்து போன நெட்டிசன்கள்.

senthil-rajlaxmi

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் போட்டோ ஷூட் நடத்திய புகைப் படங்களை வெளியிடுகிறார்கள் இல்லையோ சின்ன திரையில் வரும் புது புது …

Read more

கருப்பு நிற உடையில் முன்னழகை காட்டிய சீரியல் நடிகை பவானி ரெட்டி.! புகைபடத்தை பார்த்து உருகும் ரசிகர்கள்.!

bhavani-redyy

மீடியா உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் தன்னை பலப்படுத்திக்கொள்ள சமூகவலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம் அந்த …

Read more

சினிமா உலகில் எந்த ஒரு முன்னணி நடிகராலும் நெருங்க முடியாத வரலாற்று சாதனை படைத்தவர் விஜயகாந்த்.! என்ன தெரியுமா.?

vijayakanth-

80 ,90 களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரது காலத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து …

Read more

தல அஜித்தின் டாப் 5 படங்கள் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

ajith

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் பலவற்றை இழந்து பின்னாட்களில் அதை எப்படி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்து …

Read more

லெக்கின்ஸ் பேண்ட்டில் புடவையை அணிந்து இடுப்பை காட்டிய சித்ரா.! வைரலாகும் புகைப்படம்.

vj-chitra-

சமீபகாலமாக புதுமுக நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெளி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது …

Read more

என்ன தான் இருந்தாலும் இந்த நாய்க்கு இவ்வளவு தில்லு இருக்க கூடாது.! வைரலாகும் வீடியோ.

dog

கொடிய விஷம் உள்ள விலங்குகள் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மனித உயிர்களை பலிகொண்டு வருகின்றன.அத்தகைய கொடிய விஷம் உள்ள விலங்குகளை பார்த்தாலே மனிதர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது வழக்கம்.

ஆனால் ஒரு நாய்க்குட்டி இரண்டு அடிக்கு மேல் உள்ள ஒரு பாம்பை கவ்விக் பிடித்துக் கொண்டு விடாமல் சுமார் நான்கு நிமிடங்களுக்கு மேலாக பாம்பை கடித்து கொதாரிய காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த நாயிடமிருந்து அந்த பாம்பை வெளியே எடுக்க பல மணி நேரம் போராடினாலும் அந்த நாய் விடாது அந்த பாம்பை கடித்துகொதறி கொண்டுதான் இருந்தது.

கடைசி வரையிலும் முயற்சி செய்து எடுக்க முடியாமல் சில வீரர்கள் தட்டுத்தடுமாறினார்கள். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன தான் இருந்தாலும் இந்த நாய்க்கு இவ்வளவு திமிரு இருக்கக் கூடாது என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

https://www.youtube.com/watch?v=SmpD37Vcbyk

அவ ஷேப்பு அப்பப்பப்பப்பா.! சரவணன் மீனாட்சி நடிகை புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

rachitha

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா. பெரும்பாலும் சீரியல் என்றாலே அது …

Read more

அஜித்துடன் நடித்தால் அஜித் போல் பைக் ஒட்ட முடியுமா.! கீழே விழுந்து பல்ப் வாங்கிய நடிகையின் வீடியோ.

ajith

தென்னிந்திய சினிமா உலகில் தற்போது பிரபலமடைந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினைப் பெற்றார்.

அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா படத்திலும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த காற்று வெளியிடை படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே வளரத் தொடங்கினார். மேலும் பிரபலம் அடையும் வகையில் சமூக அக்கறை உள்ள படமான நேர்கொண்டபார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து மேலும் பிரபலமடைந்தார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

அஜித் உடன் இணைந்து நடித்த தான் காரணமாக  அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் அதன் விளைவாக தற்போது அவர் கன்னடம் ,தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார்.இந்த நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்ட தெரியாமல் கீழே விழுந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது கடந்த 2017 ஆம் ஆண்டு நந்தி ஹில்ஸில் நடைபெற்ற ஷூட்டிங்கில் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டனர்.

அதற்கு நான் தெரியாது என்று கூறினேன் அதற்கு அவர்கள் கற்றுக் கொடுத்தனர் அதன்பின் நான் பைக் ஓட்டும்  பொழுது கீழே விழுந்தேன் அப்பொழுது சுற்றியிருந்தவர்கள் என்னை கவனிக்காமல் பைக்கு ஏதாவது டேமேஜ் ஆகி உள்ளதாக பார்த்தனர். ராயல் என்ஃபீல்ட் இவ்வளவு வைட்டா இருக்கும்னு எனக்கே தெரியாது பதிவிட்டார். இதைப்பார்த்த கோமாளி நடிகை சம்யுக்தா சூப்பர் என கமெண்ட் அடித்துயுள்ளார்.

கருப்பு நிற உடையில் டாப் அங்கிள் புகைபடத்தை வெளியிட்ட சஞ்சனா சிங்.! வைரலாகும் புகைப்படம்.

sanjana-

ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சஞ்சனாசிங்.இப்படத்தில் சிறப்பாக நடித்ததன் முளன் அவர்  தமிழ்சினிமாவில் …

Read more