ஊரடங்கிலும் அடங்காத கொலைகாரன் பட நடிகை.! அதற்குன்னு இந்த மாதிரியான புகைப்படத்தையா வெளியிட்டுவது.

மாடலிங்கில் ரசிகர்களை கவர்ந்த ஆஷிமா நர்வால். இவர் தற்போது சினிமா உலகிலும் என்ட்ரி  ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மாடலிங் பெண் என்பதால் கவர்ச்சி காட்டுவதில் தயங்கமாட்டார்கள் என்பதனை உறுதிபடுத்துவது போல தனது சினிமா துறையிலும் கவர்ச்சியை தூக்கி நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் உலகில் வருவதற்கு முன்பாக மாடலிங்கில் கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார் அந்தவகையில் சிட்னி ஆஸ்திரேலியா என்ற பட்டத்தையும், இண்டிகோ குளோபல் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இவர் இந்தியாவிலும் மாடலிங்கில் கலந்து கொண்டு பல விருதுகளை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி மாடலிங்கில் பல வெற்றிகளை குவித்தவர் தற்போது சினிமாவுலகில் பயணித்து வருகிறார்.இவர் பிற மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு இவருக்கு  தமிழ் சினிமாவிளும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் கொலைகாரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் படத்தில் தனது குடும்ப பாங்காக இருக்கும்  கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் மக்கள் மனதில் வெகுவாக கவரப்பட்டார்.

இவர் நிஜ வாழ்க்கையில் அதில் இருந்து மாறுபட்டவராக காணப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதனை வெளிக்காட்டும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தட்டி தூக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ashima
ashima

Leave a Comment