என்ன தான் இருந்தாலும் இந்த நாய்க்கு இவ்வளவு தில்லு இருக்க கூடாது.! வைரலாகும் வீடியோ.

0

கொடிய விஷம் உள்ள விலங்குகள் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மனித உயிர்களை பலிகொண்டு வருகின்றன.அத்தகைய கொடிய விஷம் உள்ள விலங்குகளை பார்த்தாலே மனிதர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது வழக்கம்.

ஆனால் ஒரு நாய்க்குட்டி இரண்டு அடிக்கு மேல் உள்ள ஒரு பாம்பை கவ்விக் பிடித்துக் கொண்டு விடாமல் சுமார் நான்கு நிமிடங்களுக்கு மேலாக பாம்பை கடித்து கொதாரிய காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த நாயிடமிருந்து அந்த பாம்பை வெளியே எடுக்க பல மணி நேரம் போராடினாலும் அந்த நாய் விடாது அந்த பாம்பை கடித்துகொதறி கொண்டுதான் இருந்தது.

கடைசி வரையிலும் முயற்சி செய்து எடுக்க முடியாமல் சில வீரர்கள் தட்டுத்தடுமாறினார்கள். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன தான் இருந்தாலும் இந்த நாய்க்கு இவ்வளவு திமிரு இருக்கக் கூடாது என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.