சினிமா உலகில் எந்த ஒரு முன்னணி நடிகராலும் நெருங்க முடியாத வரலாற்று சாதனை படைத்தவர் விஜயகாந்த்.! என்ன தெரியுமா.?

80 ,90 களில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரது காலத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தாலும் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் விஜயகாந்த் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த அளவிற்கு தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வதோடு மட்டுமல்லாமல் முக்கியத்துவமுள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களை ஓரம் கட்டினார்.

இவர் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தொடர்ந்து அவர் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் இதுவரையிலும் யாரும் செய்ய முடியாத வரலாற்று சாதனையை படைத்துள்ளார் அந்த வகையில் இவர் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து மற்ற நடிகர்களுக்கு சவால் விட்டார் இந்த சாதனையை வரையிலும் யாரும் யாரும் முறை அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது விஜயகாந்த் அவர்கள் சினிமாவுலகில் பயணிக்க விட்டாலும் அவரது படங்கள் இன்று அளவிலும் உங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்து போனதாக உள்ளது தற்போது விஜயகாந்த் அவர்கள் அரசியல் பிரவேசம் கண்டு தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து பின்பற்றி வருகிறார் ஒரே ஆண்டில் இவர் நடித்த 18 படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

இவர் 1984 ஆம் ஆண்டு 1. மதுரை சூரன்,2. மெட்ராஸ் வாத்தியார் 3.தீர்ப்பு என் கையில், 4.வெற்றி, 5.வேங்கையின் மைந்தன், 6.நூறாவது நாள், 7.குழந்தை இயேசு, 8.வெள்ளை புறா ஒன்று, 9.நல்ல நாள், 10.மாமன் மச்சான், 11.வீட்டுக்கு ஒரு கண்ணகி, 12. சபாஷ், 13. நாளை உனது நாள், 14.சத்தியம் நீயே,15.இது எங்க பூமி, 16.வைதேகி காத்திருந்தாள்,17.குடும்பம், 18.ஜனவரி 1.

Leave a Comment