கருப்பு நிற உடையில் டாப் அங்கிள் புகைபடத்தை வெளியிட்ட சஞ்சனா சிங்.! வைரலாகும் புகைப்படம்.

0

ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சஞ்சனாசிங்.இப்படத்தில் சிறப்பாக நடித்ததன் முளன் அவர்  தமிழ்சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினை பெற்றார் அந்தவகையில் இவர் கோ, ரகளபுரம், அஞ்சான் ,மீகாமன் ,தனிஒருவன் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து அவர் பிற மொழிகளான இந்தி ,கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிருந்தார்சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே மாடலிங்கில் அதிக ஈடுபாடு கொண்டதன் காரணமாக அந்த துறையில் சேர முயற்சி செய்தார் இருப்பினும் அதில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் 16 வயதிலேயே படங்களில் நடிக்க தொடங்கினார்.

சினிமா உலகில் தற்பொழுது அவர் அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி நடித்து வருகிறார் நடிக்கின்றார்.இவர் பெரும்பாலான படங்களில் சற்று கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல தனது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியை சற்று தூக்கி காண்பித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது அவர் கருப்பு நிற உடையில் தனது முன்னழகை எடுப்பாக காண்பித்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.