பொது இடத்திற்கு பொருட்கள் வாங்க வந்த சூர்யா மற்றும் ஜோதிகா வைரலாகும் வீடியோ காணொளி.!
வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடித்து வரும் பொழுதே நடிகர்கள்,நடிகைகள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் வந்து விடுவதால் அவர்கள் இருவரும் காதல் திருமணம் அல்லது இரு வீட்டார் மூலம் திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்து நடித்த நடிகை மற்றும் நடிகர் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் 2 பேரும் இணைந்து அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை … Read more