சூர்யா 42 திரைப்படத்திலிருந்து கசிந்த 10 சீக்ரெட் தகவல்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள்…

surya-42

நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தன்னுடைய 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் 3d தொழில்நுட்ப முறையில் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் நடிப்பதாக இருப்பதாக சில தகவல் வெளியாகி இருந்தது … Read more

சூர்யா 42வது படத்தின் டீசர் எப்போது தெரியுமா.? வெளியான அப்டேட்டால் உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

surya-42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தை தற்காலிகமாக சூர்யா 42 என்று அழைத்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அது மட்டுமல்லாமல் இந்தப் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி … Read more

சூர்யா 42 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

surya-42

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பல கெட்டப்புகளில் நடித்து வருவதாகவும், 3d தொழில்நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா அவர்கள் இயக்குனர் பாலா உடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் படபிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட … Read more

சூர்யா 42ல் பல கெட்டப்பில் கலக்கும் நடிகர் சூர்யா.! எத்தனை கெட்டப் தெரியுமா.? வாயடைத்துப்போன ரசிகர்கள்..

surya-42

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருபுறம் பிசினஸ் வேலைகளையும் செய்து வருகிறார். மேலும் இவர் கிட்டத்தட்ட ஆறு பிசினஸ்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதில் பல கோடி லாபம் சூர்யாவுக்கு கிடைத்து வருவதால் திரைப்படங்களில் நடிப்பதற்கான எண்ணிக்கையை குறைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யா தன்னுடைய 42வது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை … Read more

சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் அப்டேட் இதோ .! உச்சகட்ட உச்சகத்தில் ரசிகர்கள்…

surya-42

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரியன் 42 திரைப்படத்தின் அப்டேட் சமீப காலங்களாக வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்னவென்று படக்குழு அறிவிக்காமல் இருந்தது இந்த நிலையில் தற்போது சூரியன் 42 படத்தின் டைட்டில் அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் கடைசியாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய அந்த மிரட்டலான … Read more

‘சூர்யா 42’ படத்திற்காக மிகவும் கடுமையாக வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் சூர்யா.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..

surya-42

சமீப காலங்களாக சினிமாவையும் தாண்டி பிசினஸிலும் மிகவும் ஆர்வமடையாராக திகழ்பவர் தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சில திரைப்படங்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி இருந்த நிலையில் அதிலிருந்து திடீரென விலகினார்.

இந்நிலையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரலாற்று சம்பந்தமான காட்சிகள் இடம் பெற இருப்பதாகவும் அந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

எனவே சூர்யா இந்த படத்திற்காக 13 வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் வரலாற்று சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட இருக்கும் நிலையில் அதற்காக சூர்யா தற்போது வேற லெவலில் தயாராகி வருகிறார்.

சூர்யா ஒரு காலகட்டத்தில் மிகவும் பிட்டாக இருந்து வந்த நிலையில் அதன் பிறகு கொஞ்சம் குண்டாக மாறிவிட்டார் எனவே தற்பொழுது 1000 வருடத்திற்கு முந்தைய சரித்திர காட்சிகள் படப்பிடிப்பிற்காக தனது உடலை பிட்டாக வைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எனவே சூர்யா 42 படத்திற்காக இவ்வளவு கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலம் இளமை சூர்யாவை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா பதானி நடித்து வரும் நிலையில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

சூர்யா 42 படகுழு வெளியிட்ட அதிரடி அறிக்கை.! உச்சகட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்…

surya-42

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42வது திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட் இதோ. நடிகர் சூர்யா அவர்கள் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மாஸ்தாபம் காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டார் நடிகர் சூர்யா. அதன் பிறகு வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் … Read more

சூர்யா 42 திரைப்படத்திற்காக கடுமையாக உழைக்கும் சூர்யா.! வைரலாகும் வீடியோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

surya-42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது  சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருவதால் ஏழாம் அறிவு போல இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா அவர்கள் கடுமையாக வேலை செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக ஜெய் பீம், எதற்கும் … Read more

சுட்டு போட்டாலும் சூர்யாவுக்கு நடிப்பு வராது.. இயக்குனர் முன்பு கூறிய முக்கிய பிரபலம்

surya

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் சூர்யா. ஆரம்பத்தில் தட்டு தடுமாறிய இவர் போக போக நல்ல கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார் அந்த வகையில் நந்தா, உன்னை நினைத்து, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், கஜினி.. ஆறு, ஜில்லுனு ஒரு காதல், ஏழாம் அறிவு, சிங்கம் என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்தார்.  கடைசியாக நடித்த ஜெய் பீம், விக்ரம், … Read more

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் பயங்கரமாக விமானத்தில் உருவாகும் ஸ்டண்ட் காட்சி.! ‘சூர்யா 42’ படத்தின் மாஸ் அப்டேட்..

surya-42

நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய 42வது திரைப்படத்தின் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என பெயர் வைத்துள்ளனர் இந்நிலையில் தொடர்ந்து சூரியன் 42 படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. … Read more

13 மொழிகளில் உருவாகும் ‘சூரியா 42’ படத்தில் இணைந்த இளவரசி நூர்ஜஹான்.!

surya-42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் அந்த வகையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் இவருடைய 42வது திரைப்படம் உருவாகியிருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சீதாராமம் திரைப்படத்தின் இளவரசி நூர்ஜகான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வரலாற்று காதல் திரைப்படமாக … Read more

ஒரு வலிமையான வீரமிக்க சரித்திர படம் தான் சூர்யா42.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

surya-42

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சூரிய 42 திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திரைப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் … Read more