சிவகார்த்திகேயன் தலையில் இடியை இறக்கிய படக்குழு.! இன்னம் 30 கோடி இருந்தால்தான் படத்தை எடுப்பேன் என அதிரடி முடிவு..!

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் …

Read more

அடிமேல் அடிவாங்கும் பிரின்ஸ்.! சிவகார்த்திகேயனுக்கு அடுத்த படத்தில் வந்த சிக்கல்…

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் …

Read more

இதுக்கு மேல சிவகார்த்திகேயனை நம்பினால் நடுத்தெருவுக்கு தான் வருவோம்.! திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி..

sivakarthikeyan

விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் …

Read more

தடுக்கி விழுந்த சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு ஆறுதல் கூறும் சிம்பு.!

simbu-sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் சிவகர்த்திகேயன் மற்றும் சிம்பு. சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது …

Read more

4 நாட்களில் மட்டும் பிரின்ஸ் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.? நஷ்டத்தில் இருந்து தப்பித்த சிவகார்த்திகேயன்..

prince 2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் பிரின்ஸ் …

Read more

தளபதி விஜய்யை அவமானப்படுத்திய சிவகார்த்திகேயன்.! இணையத்தில் வைரலாகும்..

sivakarthikeyan-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் …

Read more

சிவகர்த்திகேயன் மனைவி செய்த செயல் .! மெய் சிலிர்க்கும் ரசிகர்கள்…

sivakarthikeyan-aarthi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகம் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து …

Read more

பிரின்ஸ் படத்தை பாக்குறதுக்கு அந்தப் படத்தை பார்த்து விடலாம்.! கேள்விக்கும் கிண்டலாக்கும் ஆளான சிவகார்த்திகேயன் படம்..

prince

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் தற்பொழுது பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியிருக்கிறது இந்த படத்தினை அனுதீப் அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த டான், டாக்டர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது இதன் காரணமாக இந்த படங்களைப் போலவே பிரின்ஸ் திரைப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உலகநாதன் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் அவர்கள் நடித்திருக்கிறார்களா அவர் தன்னுடைய குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதை எல்லாம் தேவையில்லாத ஒன்று மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார் ஊருக்கே உதாரணமாக விளங்கும் சத்யராஜின் மகனான மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் அங்குள்ள பள்ளியில் சோசியல் சயின்ஸ் வாத்தியாராக பணியாற்றி வருகிறார்.

அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கதாநாயகி மரியா பணியாற்றி வருகிறார் இவரைப் பார்த்தவுடன் சிவகார்த்திகேயன் காதலில் அதன் பிறகு ஜெசிகாவுடன் நெருக்கமாக சிவகார்த்திகேயன் பாடக ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை கூறுகிறார். எனவே ஜெசிக்காவை இம்பரஸ் செய்வதற்காக சிவகார்த்திகேயன் பல விஷயங்களை செய்து வருகிறார்.

https://twitter.com/Arunn_Afc/status/1583364771747074055?s=20&t=4qgDkIMySCTbxLjs45BHTg

அதன் பிறகு ஜெசிக்காவுக்கும் சிவகார்த்திகேயனின் மீது காதல் ஏற்படுகிறது. தனது தந்தையிடம் இதுதான் காதலிக்கும் பெண் என ஜெசிக்காவை காட்ட சத்யராஜ் ஜெசிக்காவை மருமகளாக ஏற்க மறுக்கிறார் மேலும் தந்தையும் இவர்களுடைய காதலருக்கு மறுக்கிறார் இவ்வாறு அனைத்து பிரச்சினைகளையும் சம்பா சமாளித்து தன்னுடைய காதலியை எப்படி சிவகார்த்திகேயன் திருமணம் செய்வாரா? இல்லையா? என்பதை இந்த படத்தின் கதை.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் பெரிதாக இருந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் படும் தோல்வியினை சந்தித்து வருகிறது எனவே தொடர்ந்து பிரின்ஸ் படத்தினை கலாய்த்து வருகிறார்கள்.

பிரண்ட்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு வெளியானது முதல் விமர்சனம்.!

prince

சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படத்தின் முதல் விமர்சனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரல் ஆகி …

Read more

இந்த 12 நிமிட காட்சி இருந்தா படம் பல்பு தான் வாங்கும்.! வெட்டி எறிங்க பிரின்ஸ் திரைப்படத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட காட்சி

prince

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் …

Read more

பிரபல நடிகரை சித்தப்பா என அழைத்த பிரன்ஸ் நாயகி.! இதெல்லாம் சிவகார்த்திகேயனின் சித்து விளையாட்டு தான்

prince

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பிரின்ஸ் இந்த திரைப்படம் வருகிற தீபாவளி முன்னிட்டு 21ஆம் தேதி திரையரங்குகளில் …

Read more

என் படம் பல்பு வாங்குனதுக்கு காரணம் இதுதான்.! தன்னுடைய படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் தற்போது விஜய், அஜித் நிகராக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் …

Read more