சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனாவா இது.! லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மேலும் இளசுகளின் மத்தியில் விரைவில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக காதல், ரொமான்ஸ் போன்ற காட்சிகளும் இடம் பெற்று வருகிறது. அப்படி சமீபத்தில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நடைபெற்று வரும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து, மீனா கேரக்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும் நிலையில் தனது … Read more