சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனாவா இது.! லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் தொடர்ந்து பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மேலும் இளசுகளின் மத்தியில் விரைவில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக காதல், ரொமான்ஸ் போன்ற காட்சிகளும் இடம் பெற்று வருகிறது.

அப்படி சமீபத்தில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நடைபெற்று வரும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து, மீனா கேரக்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும் நிலையில் தனது அண்ணன் தனக்கு பார்த்திருந்த பெண்ணை வேண்டாம் என கூறியதால் தம்பி திருமணம் செய்து கொள்கிறார்.

ஆனால் முத்துவிற்கு மீனாவை பிடிக்கவில்லை மீனாவிற்கும் முத்துவை பிடிக்காமல் இருந்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் எப்படி ஒன்றினைப் போகிறார்கள் என்பதனை மையமாக வைத்து தான் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. முத்துவின் நல்ல மனதை புரிந்துக் கொண்ட மீனா தற்பொழுது மாறி உள்ளார்.

meena1
meena1

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பொதுவாக சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருவதனால் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோ ஷூட்களை வெளியிட்டு தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

meena2
meena2

அப்படி சிறுகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து பல விதவிதமான போட்டோ ஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது செம ஸ்டைலாக இருக்கிறது அவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

meena3
meena3

Leave a Comment