சமந்தா மேடம் அந்த இடத்துல அத காணும்.. அப்போ எல்லாம் உண்மைதானா வருத்தத்தில் நெட்டிசன்கள்..!
samantha : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறந்தார் ஒரு காலகட்டத்தில் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்கள் இருவரும் சில வருடங்களிலேயே பிரிந்து விட்டார்கள் அதன் பிறகு அவரவர் தங்களுடைய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்கள் பேசிக் கொள்வதே கிடையாது. அதேபோல் நடிகை சமந்தா நாகசைதன்யாவின் செல்ல பெயர் சாய் … Read more