அட ச்ச நம்ம சமந்தா தான் இதா.. கல்லூரியில் படிக்கும் பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

Samantha : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகைகள் ஒரு காலகட்டத்தில் டீன் ஏஜில் இருக்கும் பொழுது எப்படி இருந்து இருக்கிறார்கள் என்று பல புகைப்படங்கள் வெளியாவதுண்டு அந்த வகையில் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் செய்து வந்தார் அப்பொழுது இவருக்கு பல விளம்பர படங்கள் கிடைத்துள்ளது.

அப்படியே படிப்படியாக நடிகையாகவும் உருமாறினார் ஆனால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணியாற்றி வந்தார் வரவேற்பு பெண்ணாக நிற்பதில் இவருக்கு 500 ரூபாய் சம்பளமாக கிடைத்து வந்தது. அப்பொழுதைய காலகட்டத்தில் மிகவும் கஷ்டத்தில் இருந்ததாகவும். விளம்பர படங்களில் நடித்த பிறகு தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தன்னுடைய குடும்பமே மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சிறிது காலத்திலேயே யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை உடைந்து போனது.

இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் சமந்தா தற்பொழுது விஜய தேவாரகொன்டாவுடன்  கிசுகிசுக்கப்படுகிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமந்தா டீன் ஏஜில் எப்படி இருக்கிறார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

samantha teen age photos
samantha teen age photos

அந்த வகையில் நடிகை சமந்தா காலேஜ் படிக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது சமந்தா தானா என ஆச்சரியமடைந்து வருகிறார்கள்.

samantha teen age photos
samantha teen age photos