வயசுக்கு ஏத்த மாதிரி டிரஸ் போடுங்க.. சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

samantha : மாடல் அழகிகள் தான் சினிமா வாய்ப்பை அதிகம் ஆண்டுகின்றனர் அந்த வகையில் நடிகை சமந்தா மாடலிங்கில் பிரபலமடைந்து பின் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் முதலில் “பானா காத்தாடி” என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே கிளாமரையும் தனது திறமையையும் காட்டியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

ஒவ்வொன்றையும் சரியாக பயன்படுத்திய சமந்தா ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றவர்களுடன் நடித்து  முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் இப்படிப்பட்ட நடிகை சமந்தா சமீப காலமாக சோலோ படங்களிலும் நடிக்கிறார்.

திரை உலகில் பிஸியான நடிகையாக வரும் இவர் நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளார் முதலில் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தது. அடுத்தது அவருக்கு அரிய வகை நோய் ஒன்று தாக்கி அதிலிருந்து இன்று வரை குணமடையாமல் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்படி இருக்கும் சமந்தா ரசிகர்களை மட்டும் ஒருபொழுதும் அவர் கைவிட்டதே கிடையாது படங்களில் நடித்து விருந்து கொடுப்பார் அப்படி இல்லை என்றால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதுபோல தற்பொழுது நடிகை சமந்தா கருப்பு கலர் மார்டன் டிரஸ்ஸில் தனது வளைவு நெளிவை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிய உள்ளது. பலரும் வயசு ஏற ஏற நடிகை சமந்தா அழகில் ஜொலிக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

samantha
samantha
samantha
samantha

Leave a Comment