அந்த இடத்தில் தேனை ஊற்றி இயக்குனர் நடிக்க சொன்னார்கள்.! பல வருடம் கழித்து உண்மையை சொன்ன நடிகை..
Catherine Tresa About Making A Hot Scene: கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியான நடிகை தான் நடிகை கேதரின் தெரசா. இவர் 2014ஆம் ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசி கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கேரக்டர் பெருதளவிலும் பிரபலமாக தொடர்ந்து தமிழ் திரைவுலகில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த நிலையில் சின்ன கவுண்டர் படத்தில் சுகன்யாவின் தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விட்ட … Read more