அந்த இடத்தில் தேனை ஊற்றி இயக்குனர் நடிக்க சொன்னார்கள்.! பல வருடம் கழித்து உண்மையை சொன்ன நடிகை..

Catherine Tresa About Making A Hot Scene: கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிசியான நடிகை தான் நடிகை கேதரின் தெரசா. இவர் 2014ஆம் ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசி கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய கேரக்டர் பெருதளவிலும் பிரபலமாக தொடர்ந்து தமிழ் திரைவுலகில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் சின்ன கவுண்டர் படத்தில் சுகன்யாவின் தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விட்ட விஷயத்தை விட கொஞ்சம் சுவாரசியமான விஷயத்தை கேதரின் தெரசா பகிர்ந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அப்படியா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது படம் ஒன்றில் நடித்துக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு பாடல் காட்சியில் தனது தொப்புளில் தேனை ஊற்றி அதில் பழத்தை கொட்டுவது போன்ற காட்சியில் நடிக்க வேண்டும் என இயக்குனர் ஒருவர் கூறியிருக்கிறார்.

என்ன மனோஜ் இந்த வேலையும் போச்சா.. அண்ணாமலை வீட்டிற்கு வந்த மீனாவின் அம்மா தங்கை.. பேசக்கூடாத வார்த்தையை பேசிய விஜயா…

இதனை கேட்டதும் அந்த இடத்திலேயே எனக்கு சிரிப்பு வந்து விட்டது அதனைத் தொடர்ந்து என்ன சார் சொல்றீங்க எனக்கு சிரிப்பாக இருக்கிறது என்று நான் கூறினேன் அதற்கு அந்த இயக்குனர் இது போன்ற காட்சிகளை வைத்தால் படம் பிச்சிக்கிட்டு போகும் என கூறினார். எனினும் நான் அது போன்ற கிளாமரான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறினேன்.

இதனையடுத்து என் நிலைமையை புரிந்துக் கொண்டு அந்த காட்சியை வேண்டாம் எனக் கூறப்பட்டதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார் கேதரின் தெரசா. இது தெரிந்தவுடன் சோசியல் மீடியாவில் தேடிய ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதாவது இயக்குனர் என் ராகவன் தான் அவர்.

வத்தி வச்ச மீனாவின் அம்மா.. முத்துவை விசாரிக்கப் போகும் அண்ணாமலை வெடிக்குமா பூகம்பம்..

ஆர்யா நடிப்பில் வெளியான கடம்பன் படம் 2017ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் இவர் சொன்னது பொல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதில் வேண்டாம் என்று கூறியதால் தேன் புழிவது போன்ற வித்தியாசமான வேறு ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதில் கேதரின் தெரசா கையில் தேனை வைத்து புழிய ஆர்யா அவருடைய தொப்புளில் கையை வைத்து மறைத்திருப்பார் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தும் இந்த படம் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை.