அடுத்த அனுஷ்கா நீ தான்.. உடல் எடையை ஏத்தி ஆளே மாறிப்போன கேத்தரின் தெரசா -ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த புகைப்படம்

Catherine Tresa : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகை கேத்தரின் தெரசா.. இவர் முதலில் கன்னடத்தில் வெளியான சங்கர் ஐபிஎஸ் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் திறமையும், கவர்ச்சியும் காட்டு பிரபலம் அடைந்தார்.

இப்படிப்பட்ட கேத்தரின் தெரசா தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது எதார்த்த நடிகை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்  தமிழில் அடுத்தடுத்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், நீயா போன்ற படங்கள் இவருக்கு சுமாராக ஓடின.

ஆட்டத்தை ஆரம்பித்த கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்.. முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஆனால் கலகலப்பு 2, அருவம் போன்ற படங்கள் இவருக்கு பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமிழில் படம் பண்ணாமல் இருந்து வரும் இவர் தெலுங்கில் பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா படம் பெரிய ஹிட் அடித்தது.

சமூக வலைதள பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கேத்தரின் தெரசா எப்பொழுதுமே மாடர்ன் டிரஸ்ஸில் தனது வளைவு நெளிவை காட்டி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதை ரசிகர்களும் பெரிய அளவில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர்.

யாரு முதல்ல இருக்காங்க என்பது முக்கியம் இல்ல.. கடைசியில யார் ஜெயிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாள் வசூல் இதோ..

இந்த நிலையில் நடிகை கேத்தரின் தெரசா உடல் எடையை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாதது போல் மாறி உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள்  அனுஷ்கா போல உடையை ஏற்றி விட்டீர்கள் அடுத்த அனுஷ்கா நீங்கதான் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

catherin tersa
catherin tersa
catherin tersa
catherin tersa