எல்லை மீறி போறீங்க டா.. சும்மா இருந்த பொண்ணை இழுத்து மாலையை போட்ட கூல் சுரேஷ்!
Cool Suresh : 90 களில் தொடர்ந்து வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான் இவர் சிறு இடைவெளிக்கு பிறகு இரண்டாவது இன்னிசை ஆரம்பித்து தொடர்ந்து படங்களில் காமெடி வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முழு வில்லனாக அவர் தென்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது அதனை தொடர்ந்து கைவசம் சரக்கு மற்றும் ஒரு சில புதிய படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார் … Read more