தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு பயத்தை காட்டிய அருண் விஜய்.. அதிகரிக்கும் மிஷன் படத்தின் வசூல்

Arun Vijay

Mission: Chapter 1 : முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்து  மோதுவது வழக்கம் அந்த …

Read more

மதராசபட்டினம் எமி ஜாக்சனா இது.! மண்டையில இருந்த கொண்டைய காணுமே ஒருவேளை மாறு வேஷமோ…

amy jackson

Amy Jackson: சினிமாவிற்க்கு அறிமுகமாகி இருக்கும் ஏராளமான நடிகைகள் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். அப்படி இவர்கள் …

Read more

போயும் போயும் அந்த இடத்திலேயே டாட்டூ குத்துவிங்க.. எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகி எமி ஜாக்சன். இவர் ஒரு மாடல் அழகிய என்பதும் குறிப்பிடப்பட்டது. …

Read more

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சனின் மூன்று வயது குழந்தை.! வைரலாகும் வீடியோ..

amy-jakshan

சினிமாவை பொருத்தவரை நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் அது அவரவர்களுடைய விருப்பம் தங்களுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழலாம் அப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் தான் நடிகை எமி ஜாக்சன் இவர் தமிழில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விக்ரமுடன் ஐ, தனுசு உடன் இணைந்து தங்க மகன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தில் நடித்திருந்தார் இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதற்கு காரணம் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

நடிகை எமி ஜாக்சன் George panayiotou என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டுகெதர் முறைகள் வாழ்ந்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை பிறந்த நிலையில் Andreas jax panayiotou என இவர்களுடைய மகனுக்கு பெயர் வைத்தார்கள்.

மேலும் இவர்கள் தற்பொழுது பிரிந்து விட்டார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் எமி ஜாக்சன் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும்  இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எமி ஜாக்சன் மூன்று வயதாகும் தனத்தின் மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எமி ஜாக்சனுக்கு எவ்வளவு பெரிய மகனா நல்லா வளர்ந்து விட்டார் என கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தன்னுடைய புதிய காதலருடன் டேட்டிங் சென்ற இடத்தில் லிப் லாக் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்.!

2010ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை …

Read more

நடிகை எமி ஜாக்சன் “ரஜினியின் 2.0” படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

amy-jackson

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து ஓடி கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் …

Read more

ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இரண்டாம் திருமணத்திற்கு ஆர்வம் காட்டும் எமி ஜாக்சன்..! அதுவும் இவருடனா..?

amy-jackson-03

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம்கதாநாயகியாக களம் இறங்கியவர் தான் நடிகை எமி ஜாக்சன் இவ்வாறு பிரபலமான நமது …

Read more

வீடியோவை வெளியிட்டு நிதி திரட்டும் எமி ஜாக்சன் – கொண்டாடும் ரசிகர்கள்.

amy-jackson

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வருகிறது அந்த வகையில் மாடல் அழகிகள் சொல்லவே வேண்டாம் அவர்கள் …

Read more

குழந்தை பெற்ற பின்பும் கிளாமருக்கு பஞ்சம் வைக்காமல் இருக்கும் எமி ஜாக்சன். பிகினி உடையில் இருக்கும் அசத்தல் புகைப்படம்

மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இதுவே …

Read more

கவர்ச்சி குயின் எமிஜக்சன் “மதராசபட்டினம்” படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாக்கினார் தெரியுமா.? பல வருடம் கழித்து உண்மையை சொன்ன இயக்குனர்.

AMY-JACKSON

சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பால் அந்தப் பிரபலம் வீடியோ உலகில் நுழைந்து இருந்தால் மட்டுமே சினிமா மற்றும் மீடியா என்றால் …

Read more

மகனின் இரண்டாவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய ஏமி ஜாக்சன்.! எந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பாருங்க.!

amy jackson

தமிழ் திரையுலகிற்கு மதராச பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் பல முன்னணி …

Read more