கவர்ச்சி குயின் எமிஜக்சன் “மதராசபட்டினம்” படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாக்கினார் தெரியுமா.? பல வருடம் கழித்து உண்மையை சொன்ன இயக்குனர்.

சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பால் அந்தப் பிரபலம் வீடியோ உலகில் நுழைந்து இருந்தால் மட்டுமே சினிமா மற்றும் மீடியா என்றால் என்ன என்பதை ஓரளவு கணித்து உள்நுழைய முடியும் மேலும் நீண்ட தூரம் பயணிக்க முடியும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் என்றி ஆகி தற்பொழுது ஹாலிவுட் படங்கள் வரை பின்னிப் பெடல் எடுத்து கொண்டு வருகிறார் எமி ஜாக்சன் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக 17 வயதிலேயே miss teen world என்னும் பட்டத்தை வென்றவர்  அதன் பிறகுதான் இவர் வெள்ளித்திரை பக்கம் அடி எடுத்து வைத்தார். தமிழில் இவரை இயக்குனர் விஜய் தான் அறிமுகப்படுத்தினார். முதல்படமே ஆர்யாவுடன் கைகோர்த்து மதராசபட்டினம் என்ற படத்தில் நடித்தார். அது அவருக்கு சூப்பர் டூப்பர் வெற்றியைப் பெற்றுத்தர தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் தாண்டவம், ஐ, கெத்து தெறி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் விளைவாக இவருக்கு ஹிந்தி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி படங்களை தாண்டியும் ஹாலிவுட்டிலும் இவருக்கு தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார் எமி ஜாக்சன். இந்த நிலையில் இவரின் முதல் படத்தை இயக்கிய விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா உலகில் அப்பொழுது அறிமுகமாகிய எமி ஜாக்சனுக்கு சம்பளமாக எவ்வளவு கொடுத்தீர்கள் என கேட்டனர் அதற்கு நான் முதல் படத்திலேயே அவருக்கு 5 லட்சம்தான் சம்பளமாக வழங்கினேன் என கூறினார். திரைப்படம் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி காண்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment