ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இரண்டாம் திருமணத்திற்கு ஆர்வம் காட்டும் எமி ஜாக்சன்..! அதுவும் இவருடனா..?

0
amy-jackson-03
amy-jackson-03

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம்கதாநாயகியாக களம் இறங்கியவர் தான் நடிகை எமி ஜாக்சன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று விட்டார் அந்த வகையில் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

மேலும் நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், ரஜினி, தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் விக்ரமுடன் ஐ என்ற திரைப்படத்தில் நடித்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதேபோல இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.௦ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஏதேனும் திரைப்படம் நடித்தார் என்றால் அது கிடையாது.

மேலும் நமது நடிகை ஜார்ஜ் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்ற நமது நடிகை ஒரு மகனைப் பெற்றெடுத்து விட்டார் இவ்வாறு திருமணத்திற்கு முன்பாகவே ஒரு மகனுக்கு தாய் ஆன நமது நடிகை பின்னர் காதல் கசப்பின் காரணமாக அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது மறுமணம் செய்துகொள்ள தயாரான எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாக சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.அது மட்டுமில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக இவர்கள் இருவருமே ஒன்றாக இருந்து வருவதாக சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

amy jackson-02
amy jackson-02

இவ்வாறு இதைப் பார்க்கப் போனால் கூடிய விரைவில் நடிகை எமிஜாக்சன் இவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.

amy jackson-01
amy jackson-01