உலக நாயகனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலைமையா.? கண்ணீருடன் கமல் போட்ட பதிவு
Kamal : தமிழ் சினிமாவில் இன்று வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நல்ல கதை அம்சமுள்ள படங்களை கொடுத்து இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இதுவரை 240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது கூட பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் … Read more