எல்லாமே பச்சையா தெரியுது.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

Rakul preet singh : தென்னிந்திய சினிமா உலகில் பாப்புலரான நடிகையாக வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார் குறிப்பாக தமிழ் சினிமா இவரை தூக்கி விட்டது.

முதலில் 2011 ஆம் ஆண்டு யுவன் என்னும் படத்தில் நடித்தார்.  அதன் பிறகு அருண் விஜய் உடன்  தடையற தாக்க, புதுயுகம், என்னுமோ ஏதோ போன்ற படங்கள் சுமாராக ஓடின. இப்படியே போனால் வளர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ரகுல் பிரீத் சிங் அதன் பிறகு  நல்ல கதை அம்சமுள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK போன்ற படங்கள் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் இதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து 2023 ல் கைவசம் அயலான், இந்தியன் 2 போன்ற படங்களில் மிரட்டலாக நடித்து வருகிறார்.

இப்படி பிஸியான நடிகையாக ஓடும் ரகுல் பிரீத் சிங் சோசியல் மீடியாவில் படும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி அண்மையில் இவர் கோட் சூட்டில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..

இளையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எந்த டிரஸ் போட்டாலும் அழகுதான் எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ கோட் சூட்டில் அசத்தும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Rakul preeth simgh
Rakul preeth simgh
Rakul preeth simgh
Rakul preeth simgh

Leave a Comment