த்ரிஷாவுக்கு தூண்டில் போட்ட உலகநாயகன்..! கடைசி நேரத்தில் கிரேட் எஸ்கேப்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா.?

trisha

நடிப்பிற்கு பெயர்ப்போன உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் ஆனால் இந்த படத்தை எடுக்கும் இயக்குனர் தற்பொழுது தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தை எடுத்து முடித்தவுடன் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என தெரிய வருகிறது. ஆனால் இந்தியன் 2 படக்குழுவுக்கு பல பிரச்சனைகள் வந்துள்ளது அதாவது நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 … Read more

“இந்தியன் 2” படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் ஹீரோயின்னாக நடிக்க போவது யார் தெரியுமா.? வெளிவந்த புதிய அப்டேட்.!

indian

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் கிடப்பில் வைத்திருந்த இந்தியன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் முதலில் நடிப்பார் என கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து … Read more

விக்ரம் படத்தின் வெற்றியால் கமலுக்கு அடித்த புதிய ஜாக்பாட்.! ரஜினி, விஜய் ஓரம் கட்டும் உலகநாயகன்.

kamal-

நான்கு வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே நடிகர் கமல் துணிந்து இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார் மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் விக்ரம் படத்தை தயாரித்தது படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது. கமல் கணித்தது போலவே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது மேலும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படம் தற்போது … Read more

ஷங்கருக்கு புதிய தலைவலியைக் கொடுக்கும் லைக்கா நிறுவனம் – இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் குறைப்பு.? சோகத்தில் படக்குழு..

indian-2

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரை படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் அந்த வகையில் கமலஹாசன் கையில் இந்தியன் 2,  தேவர் மகன் 2, விக்ரம் 3 என அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன. முதலாவதாக கிடப்பில் கிடக்கும் இந்தியன் 2 திரைப்படத்தையே முடிக்க கமல் அதிகம் ஆர்வம் காட்டுவார் என தெரியவருகிறது மேலும் லைக்கா நிறுவனமும் இந்த படத்திற்காக ஏற்கனவே சுமார் 100 கோடிக்கு மேல் செலவு செய்து … Read more

39 வயது நடிகை தான் வேண்டும் ஒத்த காலில் நின்ற நடிகர் கமலஹாசன் – மிரண்டுபோன படக்குழு.?

kamal-

நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2. திரைப்படத்தில் கமலஹாசன் மீண்டும் நடிக்க போவதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் போய் கொண்டு இருக்கிறது இந்த படத்தில்  பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் மற்றும் பல நடிகர் … Read more

இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் முக்கிய நடிகர்..! யார் தெரியுமா..?

vivek-1

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் சில பல காரணத்தின் மூலமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்சமயம் கமல் மற்றும் சங்கர் ஆகிய இருவருமே வெவ்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்கள் அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த இந்தியன் டு … Read more

இந்தியன் 2 படத்தில் மறைந்த “நடிகர் விவேக்” கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் பிரபலம் யார் தெரியுமா.? ஒருவழியாக வெளிவந்த.

indian-2

உலகநாயகன் கமலஹாசன் 80, 90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக விஸ்வரூபம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிலிருந்து இப்போது வரை இவ்வாறு  தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து தான் உள்ளது அதன் காரணமாக நம்பர் ஒன் நடிகராக வலம்வந்தார். இருப்பினும் ஒரு கட்டத்தில் சினிமாவையும் தாண்டி அரசியல் இப்போது சின்னத்திரையில் தொகுப்பாளர் மற்றும் அமெரிக்காவில் கதராடை நிறுவனம் என தனது ரூட்டை மாற்றி ஓடிக்கொண்டிருக்கிறார் இருப்பினும் அவ்வபோது … Read more

கமல் படத்தில் இருந்து எஸ்கேப்பாக முயற்சிக்கும் முன்னணி நடிகை.? விடாமல் துரத்தும் படக்குழு.

kamal

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்திலிருந்து  இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரம் பல கெட்டப்புகளில் நடித்து மக்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். சினிமாவே வாழ்க்கை என கடந்த உலக நாயகன் கமலஹாசன் சினிமாவை மென்மேலும் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது பாதையை மாற்றி அமைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டார். அரசியல்வாதியாக மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமான உலகநாயகன் கமலஹாசன் திடீரென மீண்டும் தனது … Read more

இந்தியன் 2 திரைப்படத்தில் காஜலுக்கு பதிலாக நாயகியாக நடிக்கப் போவது இந்த பால் கொழுக்கட்டையா..?

indian-2

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர் 1996 ஆண்டு நடிகர் கமலஹாசனை வைத்து  இந்தியன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் பெற்றுக் கொடுத்தது மட்டும் இல்லாமல் தேசிய விருது பெற வழி வகுத்தது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகை கமலஹாசன் மட்டுமில்லாமல் மனிஷா கொய்ராலா, சுகன்யா நாசர், கவுண்டமணி-செந்தில் கஸ்தூரி என பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார் இத்திரைப்படம் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் … Read more

“இந்தியன் 2” படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிக்க போகும் நடிகை இவரா.? பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்.

indian

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2 இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. ஆரம்பத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டு இருந்தாலும் ஈவிபி பிலிம் சிட்டியில் எதிர்பாராதவிதமாக கிரெயின் விபத்து ஏற்பட்டு அதில் சில டெக்னீசியன்கள் உயிரிழந்தனர். இதனை எடுத்து அப்படியே அந்த வேலைகள் போடப் பட்டது இதனையடுத்து மீண்டும் தொடங்குமா தொடங்காத என்ற நிலையில் இழுத்துக் கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் ஷங்கர் அடுத்தடுத்த படங்களை இயக்க ஆர்வம் … Read more

இந்தியன் 2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் – இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க புது நடிகர் நடிகைகளை தேடுகிறது படக்குழு.? எந்தெந்த கதாபாத்திரம் தெரியுமா.?

indian-2

இயக்குனர் ஷங்கர் தமிழை தாண்டி மற்ற மொழிகளில் படங்களை இயக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ராம்சரண் வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் கைரா அத்வானி, அஞ்சலி போன்ற பலர் நடிக்கின்றனர் இது ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க தமிழில் இவர் கடைசியாக கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை ஆர்வம் எடுத்து வந்தார். திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்பாராத விதமாக சில விபத்துகள் ஏற்பட … Read more

இந்தியன் 2 படம் தாமதம் ஆனதற்கு முக்கிய காரணமும் லைக்கா.? கமலுக்கும் பங்கு உண்டு? இயக்குனர் பதில் மனு.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பிற்கு பேர் போனவர் என்பது குறிப்பிடதக்கது ஏனென்றால் தமிழ் திரையுலகில் போடாத கெட்டப் கிடையாது அந்த அளவிற்கு திரை உலகை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார். இவர் படங்கள் ஒவ்வவென்றும் பல்வேறுவித்தியாசமாகவும், புதியதும் கலந்து இருப்பதால் தற்போது வரும் இளம் தலைமுறையினருக்கு  நடிகருக்கும், ரசிகர்களுக்கும் உத்வேகம் கொடுக்க கூடிய நடிகராக இருந்து வருகிறார் இருப்பினும் சமீபகாலமாக இவர் திரையில் நடிக்கவில்லை அதற்கு மாறாக அரசியல் களம் கண்டார். இந்த மாதிரியான சூழலில்தான் லைக்கா … Read more