இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் களமிறங்கும் முக்கிய நடிகர்..! யார் தெரியுமா..?

0

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படம் சில பல காரணத்தின் மூலமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்சமயம் கமல் மற்றும் சங்கர் ஆகிய இருவருமே வெவ்வேறு திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்கள் அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த நிலையில் ஷூட்டிங் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த இந்தியன் டு திரைப்படத்தில்  காமெடி நடிகர் விவேக் அவர்கள் பல காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது விவேக் மறைந்ததன் காரணமாக அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை கமிட் செய்துள்ளார்கள்.

தற்போது விவேக் நடித்த அந்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் அவர்கள் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.  அந்த வகையில் விவேக் நடித்த அனைத்து காட்சிகளும் தற்போது குரு சோமசுந்தரம் மறுபடியும் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் மின்னல் முரளி திரைப்படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் அந்த வகையில் இவர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவருடைய பெயர் பெருமளவு பேசப்பட்டது இந்நிலையில் இவர் இந்தியன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக ரசிகர்கள் பலரும் பெருமகிழ்ச்சி கொள்கிறார்கள்.

indian 2
indian 2