39 வயது நடிகை தான் வேண்டும் ஒத்த காலில் நின்ற நடிகர் கமலஹாசன் – மிரண்டுபோன படக்குழு.?

நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2.

திரைப்படத்தில் கமலஹாசன் மீண்டும் நடிக்க போவதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் போய் கொண்டு இருக்கிறது இந்த படத்தில்  பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தினார். சூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த முடியாமல்  நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமானதை அடுத்து இந்தியன் 2 படத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறினார். நடிகை காஜல் அகர்வாலை அடுத்து கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் திரிஷா நடித்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழு கணக்கு போட்டது ஆனால் திரிஷாவும் முதலில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லையாம்..

காரணம் கமலுடன் மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்து தோல்வியை தழுவியதால் மூன்றாவது முறையும் இணைந்தால் அது சரிப்பட்டு வராது என யோசித்து உள்ளார். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிகை திரிஷா வீட்டிற்கே நேரடியாக சென்று பேசி எப்படியோ சம்மதம் வாங்கி விட்டாராம்.

இந்த திரை படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது திரிஷாவுக்கு முன்பாகவே நடிகை சமந்தாவை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முனைப்பு காட்டியது ஆனால் நடிகை சமந்தா தொடர்ந்து மற்ற படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் இந்தியன் 2 படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

Leave a Comment