vijay leo : விஜயின் வீக்னஸ் பாயிண்டை பிடித்த லோகேஷ்.! இதனால்தான் லியோ படத்துக்குள் வந்தாரா தளபதி.?
vijay leo : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் நேற்று அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. மேலும் திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் முதல் நாள் வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் 60 முதல் 66 கோடி வரை வசூல் இருக்கும் எனவும் தமிழகத்தில் … Read more